பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்நாட்டுச் சிறப்புத் தாவரங்களும் f மழந 1ற - B தி I 卿「 ளு 9 அவற்றின் சூழ்நிலைப் பாகுபாடும் டாக்டர் கி. அரங்கசுவாமி அய்யங்கார் அண்றை மலேப் பல்கலைக்கழகம் தமிழ் நாட்டில் அமைந்திருக்கின்ற தாவரச் சூழ்நிலை, இந் தியாவின மற்ற பகுதிகளில் காண முடியாத தனிச் சிறப்பு வாய்ந்தது. இதற்குக் காரணம், தமிழ் ந ட்டின் வெட்ப, தட்ப, நீர்வள, நிலவளச் சூழ்நிலேயேயாகும். சூழ்நிலேயியற்கிணங்க, தமிழ்நாட்டைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம். 1. தெற்கிலும் கிழக்கிலும் உள்ள சமவெளிகளையும் மேட்டு நிலங்களை யுங் கொண்ட தக் கண பீடபூமி. 2 நீலகிரி, பழனி, ஏர்க் காடு முதலிய மலைப்பகுதிகளும், வடாற் காடு, செங்கல்பட்டு, தென் னுற் காடு, சேலம், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங் களேச் சார்ந்த கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளும் சேர்ந்த மலே நாடு. 3. சென்னையிலிருந்து குமரிவரை பரவியுள்ள வங்காள விரி குடாவை ஒட்டிய கிழக்குக் கடற்கரை நிலம், இச்சூழ்நிலைப் குதிகளில் வளர்கின்ற முக்கியமான தாவர இனங் களே ஈண்டு விவரிப்போம். முதற்கண், சமவெளிகளிலும், சற்று மேடான நிலப்பகுதி களிலும், ஆங்கு நிலவுகின்ற வெட்ப, தட்ப மழைப்பொழிவு நிலே களுக்கேற்ற செடிகொடிகள் காணப்படுகின்றன. ஓரிதழ்த் 491

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/498&oldid=743654" இலிருந்து மீள்விக்கப்பட்டது