பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

strum stor (Indían Violet : Ionidium suffrutícosum Ging); stup r GAB6b66 (Joundice Goose-berry : Phyllanthus niruri Linn.); atbunn 6ör - * &#ff (Tonic Milkweed : Euphorbia hirta Linn.) ; opereups, # soos (Indian Bryony: Melothria made raspatana Cogn.); ஆடா 63root- (Vasaca plant: Adhatoda vasica Nees.); so, so sor so r (Indian Pennywort : Centella asiatica Urb.) ; ap 2566 L sor. @ », ab லுள் பலவற்றிற்குப் பக்குவம் செய்யப்படாத பச்சை நிலையிலேயே மருந்துகளாகப் பயன்படுகின்ற பெருமை உண்டு. ஓரிதழ் த் தாமரையும, அம்மான் பச்சரிசியும் உடலுக்கு ஊட்டந்தரக் கூடிய பொருள்களே ஏராளமாகப் பெற்றிருக்கின்றன. மஞ்சள் காமா ஆல என்னும் கொடிய தொத்துநோயைத் தீர்க்கவல்லது கீழாநெல் வி. புற்களிடை வளருகின்ற இந்தப் பூண்டை அதன் மிகச் சிறிய இ&ல யடிக்காய்களேக் கொண்டு அறிய இயலும். முசுமு சு க்கை யும் , ஆடாதொடையும் காசநோய், மூச்சுக் குழலழற்சி முதலிய பல் வகை மூச்சுறுப்புக்களேச் சார்ந்த நோய்களேக் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றனவெனப் பண்டைய மருத்துவ நூல்கள் உறுதி யாக க் கூறுகின்றன. பல்வகை நோய் க்கு ஒரே மருத்தாம் (panacca) வல்லா ரையென்ற பூண்டு பெரும்பாலும் ஈரக் கசிவுள்ள நிலங்களில் வளர்கிறது. குறுதியைத் தூய்மைப்படுத்தி உடற் றேற்றும் பண்பு இதற்குண்டு. மூளையை வலிமைப்படுத்தி ஆயுளே யும் நீடிக்கவல்லது. மேலும், இது கொடிய நோயாகிற குட்டத் தையும், அதன் தொடக்க நிலையிலேயே போக்க க் கூடிய அரு மருந்து என்பது பெரியோர் கருத்து. தற்கால உயிரியல் ரசாயன ஆராய்ச்சி முறையும் இக் கருத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. இது காறும் , சமவெளிகளில் வளர்கின்ற செடியி னங்க ஆள க் கண் டோம். இப்பொழுது சற்று மேடான நிலங்களில் எவ்வகைத் தாவர இனங்கள் வளர்கின்றனவென்பதைச் சிறிது கவனிப்போம். நெருங்கிய மைந்த புதர்க் காடுகளும், மரங்களும், கொடிகளுமே இ நிலங்களில் பெரும்பாலும் காணப்படுகின்றன. அழகிய நீலப் பூக்களே க் கொண்ட காயா அல்லது பூ வை மரம் (Iron wood : Memecolor edul Roxb.) ; மஞ்சள் பூக் களையுடைய இருவாட்சி (Wild Champak: Bauhinia tomentosa Linn.); so spunsoor th 673; if, un fioupth (Bakula Tree : Mimusops elengi Linn.) ; Ibir sueño (Indian Black Cherry : Syzygium Jambolanum DC.) ; (3 su säi soos (Kino 492

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/499&oldid=743655" இலிருந்து மீள்விக்கப்பட்டது