பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மேலே காட்டப்பெற்றுள்ள இரண்டு செய்யுட்களுக்கு “அகத் தியன்’ என்ற தலைப்பு வழங்கப் பெறவில்லை. தலைப்பு "அகத்தியம்’. 3. திருமந்திரம் ஒரு சாத் திர நூல் . திருமந்திர ச் செய்யுளே மட்டுமே கொண்டு பார்க்கும்போது இவ்வுலகம் நடுவு நில்லாமல் கெடுகின்றது. அகத் தியர் அதற்காக அனுப்பப்பெறுகிருர் என்ற உண்மைகள் மட்டுமே கி ை க் கின்றன. பழங் கதையை நினைவு கூர்ந்தால் இவ்வுலகில் வட ப ல் தாழ்ந்து தென் பால் உயர்ந்து நடுவுநிலை பிறழ்கிறது என்ற கருத்துத் தோன்றுகிறது. வடக்கு, தெற்கு என்ற கருத்துக்குரிய ஆதாரம் திருமந்திரச் செய்யுளில் அகத்தியம் என்ற த லேப்பில் இலங்கொளி” (334) என்ற சொல்லேப் பயனிலையாக அமைத்துக் காட்டியிருக் கிற தத்துவ நெறியை உணர்ந்தால்தான் அகத்தியம்’ ’ என்ற தலைப்பின் உண்மை புலப்படும் . திருமந்திர அமைப்பில் முதல் தந்திரம் பொதுவான அறங் களே எடுத்தியம்புகிறது. இரண் டாந்தந்திரம் யோக நெறியின் அடிப்படையைச் சிவனே முதலாக வைத்து உணர்த்துகிறது. பதிவலிமையை முதலாகக் கொண்டு படைப்பாதித் தொழில்களே யெல்லாம் இயற்றுவதற்குரிய மூல க்தியை இன்னது என எடுத்துக் காட்டி இறுதியதாக அதோமுக தரிசனம்’ என்ற யோக நிலேப் பேற்றினே உணர்த்தி முத்தாய்ப்பு வைத்து, அந் நிலைப் பேறு அடைந்தவர்களே நிந் திக் கலாகாது என்பது போன்ற சில அறங்களே இறுதியிற். கூறி இரண்டாந் தந்திரத்தை முடிக் கிருர் . இறைவனுடைய பேராற்றல் முழுவதும் ஒருவகை யோகத்தின் விளைவே என்பதையும் எடுத்துக் காட்டுகின் ருர். - “அகத்தியம்’, ‘பதிவலி யில் வீரட்டம்’ என்ற இரு தலைப்புக் ளும் அடுத்தடுத்து அமைந்தவை. இறைவன் எண் வகை வீரச் செயல்களேச் செய்தான் என்பதை விரித்துக் கூறுவது பதிவலியில் வீரட்டம். எண்வகை வீரச் செயல்களேயும் ஒரு முகமாக நோக்கினல் ஒருண்மை புலப்படும். 496

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/503&oldid=743661" இலிருந்து மீள்விக்கப்பட்டது