பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களென்று கூறுகிறர். கான்க்ரேவ் (Congrave) அவர்களும் தோடர்கள் சித்திய இனத்தைச் சார்ந்தவர்களாகயிருக்க வேண்டுமென் கிருர். பிளவட்ஸ் சி (Blavatsky) என்பவரும் இதே கருக்கைக் கான் வெளியிட்டுள்ளார். பழங்குடி மக்களிடையே .ே கா கள் தான் எருமையைப் புனிதமானவை (Sacred) w II Jo Ir II wхт ч) тоот 60osu (Ordinary) ETT É:JT இரு பிரிவாகப் பிரித்து, புரி அமான எருமையைத் தெய்வமாக வழிபடுகின்றனர். பால், மோரி , கடையும் பொருட்கள் முதலியவற்றைச் சடங்குப் பொருட்களாக க் கருதுகின்றனர். புனித எருமைகட்குத் தனி பெயர்களும் உண்டு. கோயில் பூசாரிகள் தான் இவற்றில் பால் கறக்கவேண்டும். பால் கறப்பதற்கு முன் பல சடங்குகளே அவர் மேற்கொள்ள வேண்டும். அவர்களது மதமே பாற்பண்ணையைச் சுற்றிச் சுழல்கிறது எனலாம். இவர்களது மதத்தைப் பற்றி முழுமையாக எவரும் ஆராயவில்லே. இந்தியாவிற்கும் மெசபடோமியாவுக் கும் பல நூற்ரு ண்டு காலமாகத் தொடர்பிருக்கிறது என்பதைத் தொல்பொருளாய்வு மூலம் அறிகிருேம். பாபிலோனியாவிலுள்ள பாழடைந்த கோவில்களில் மலபார் தேக்குமரங்களைக் காண்கிருேம். ஒரு காலத்தில் படகுகளும் இத்தேக்குமரத்தால்தான் கட்டப்பட்ட வையாகும். பெர்சியன் வளைகுடாவிற்கும் இந்தியாவிற்கும் நடந்த வாணிபத்தைப் பற்றி மொஹஞ் சாதரோ - ஹரப்பாவில் கிடைத்த நினைவுச் சின்னங்களிலிருந்து அறிகிருேம். சுமேரியா வினின்றும் வந்த வியாபாரிகள் தங்கள் நாட்டுக்குத் திரும்பாமல் இங்கேயே தங்கி தனித்த வாழ்க்கையை வாழ ஆர பித்து விட்டனர். பொதுவாக இந்திய மதங்களில் சுமேரியனின் கூறு பாடுகளைக் காணலாம். சிவனுக்கும் சுமேரி ப தெய்வமான நின் கிஜ்ஜிதாவுக்கும் ஒற்றுமையிருப்பதாகத் தத்துவப் பேரறிஞர் கள் கூறுகின்றனர். கிரேக்க அரசர் பீட்டரவர்கள் (1949) தோடர்களிடையே நடக்கிய கள ஆய்வின் பலகை, சில தோடர்களது தெய்வங் களின் பெயரும் சுமேரிய தெய்வங்களது பெயரும் ஒற்றுமை 47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/55&oldid=743672" இலிருந்து மீள்விக்கப்பட்டது