பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் முதற் கண் கலங்கி, பின்பு கற்பின் திறம் நினைந்து , “虏击 உரைத்தது ஒன்றை நான் செய்யு மத்த இன யல்லால் உரிமை வேறுளதோ?’ என்று சொல்லி வணங்குகின் ருர். இதல்ை தமிழ் மனைவியர் தங்கள் கணவனரைத் தெய்வமாக நினைத்து வழி பட்டு அவர் வழி நின்றனர் என்றறிகின் ருேம். மேலும் அடியார்கள் ஒவ்வொருவரையும் இறைவர் வந்து சோதனை செய்ததாகச் சேக் கிழார் குறிப்பிடுகின் ருர். மகளிர் வாழ்க்கைத் துணையாகக் கருதப்பட்டமையின் கொடைக்குரிய ராகார் என்பது தமிழ் நூன் மரபு. இருப்பினும், கேடும் ஆக்க மும் கெட்ட திருவினராகிய இயற்பகையார் இல்லையென் துை தம் மஜனவியையும் கொடையாகக் கொடுக்கின் ருர் வந்த அடியவர் மனைவியை வேண்டினரே தவிர தொட்டதாக இல்லே. இச்செய்தியினே அக்கால சமுதாயம் வன்மையாக எதிர்த் தது. இயற்பகை யாரது உறவினர் இச்செயலுக்காக, இயற்பகை யாருடன் போரிட்டு மடிந்தனர். மேலும் கலியநாயனர் கோயிலில் விளக்கு வைக்க பண மில்லாத போது தன் துணைவி யாரை விற்கப்புறப்பட்டார். மனைவியை வாங்குவார் இல்லாமை யால் தளர்வெய்தி வீடு திரும்பினர். மாற்ருருடைய மனைவியை ஏறிட்டும் பார்க்காத காலமாக அக் காலம் இருந்தது என்பதை நாம் இதல்ை அறியலாம். இதே போன்று தான் சிறுத்தொண்டர் வரலாறும் அமை கின்றது. பிள் ளேக் கறி வேண்டுமென்று அடியார் (கபாலிகர்) வடிவில் இருந்த இறை வர் வேண்டினரே யன்றி, தொட்டதாக ஆசிரியர் குறிக் கவில் லே. பேரா வைய புரிப் பிள்ளேக் குச் சிறந்த விடையளிப்பது போல், திரு. அ. ச. ஞானசம்பந்தம் அவர்கள் பின் வருமாறு கூறியுள்ளார் : மருத்து வர் நம்மிடம் பணத்தை வாங்கிக் கொண்டு நம்மையே அறுத்து நம்மிடமிருந்து நன்றியையும் பெறுகின் ருர். மருத்துவர் அல்லா தார் இத்தொழிலைச் செய்யின் அவருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை கிடைக்கின்றது. செயல் ஒன்றே யாயினும் செய்வான் மனக் கருத்திற்கு ஏற்பவே பயன் கிட்டு கின்றது. சிறுத்தொண்டர் தாம் கொண்ட கொள் கைக்காகவே 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/66&oldid=743684" இலிருந்து மீள்விக்கப்பட்டது