பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எச்சம் பத்துவகை தொடர்களில் வரும் எச்சங்களைப் பத்து என்று வரையறை செய்தனர். அவை, பிரிநிலேயெச் சம், வினேயெச் சம், பெய ரெச்சம், ஒழியி ைச யெச்சம், எதிர்மறை யெச் சம், உம்மை யெச்சம், என வெச்சம், சொல்லெச்சம், குறிப்பு எச்சம், இசை யெச்சம் என்பன (தொல். சொல் 430). வினையெச்சம் பெப ரெச்சம், என எச்சம் ஆகிய மூன்றற்கும் முடிக்கும் சொற்கள்எச்சச் சொற்கள் - வெளிப்படையாகத் தொடர்களிலேயே உள்ளன. ஆல்ை மற்றையவற்றின் எச்சங்கள் எல்லாம் தொடர் களில் வெளிப்படையாக இல்லாமல் குறிப்பில் கொள்ளும்படி யாகவே அமைந்தன. பத்து என்ற வரையறை பொருந்துமா? இனிப் பிரிநிலேயெச்சம் முதலியவற்றின் விளக்கங்களைக் காண்பதின் மூலம் எச்சம் பத்து வகை என்ற வரையறை பொருந்துமா என்று பார்ப்போம். பிரிநிலேயெச்சம்: "தானே கொண்டான்' என்பதில் தானே' என்ற சொல்லில் உள்ள ஏகாரம் பிரிநிலேயெச்சம் யெனப்படும். ஒரு கூட்டத் துள்ள ருள் தான் பிரிக்கப்பட்டமையின் அவனே நோக்க மற்றவர் அவனின் பிரிக்கப்பட்டாராவர். இதல்ை தானே’ என்பது கொண்டான்’ என்பதால் முடிக்கப்படாமல் பிறர் கொண்டிலர்' என்பதால் முடிக்கப்படுகிறது. எனவே பிறர் கொண்டிலர்: என்பது எச்சம். அவ்வெச்சத்தால் முடிக்கப்படுவது தானே" என்பதில் உள்ள ஏகாரம் ஆதலின் அவ்வேகாரம் பிரிநிலேயெச்சம் எனப்பட்டது. இவ்வமைப்பு சேவைரையர் கொள் கைப்படி யாகும். இளம்பூரணர், தானே கொண்டான் என்பதில் தான் மற்றவரின் பிரிக்கப்பட்டவன்; அவன் வினே கொண்டான் ? என்பது; பிரிக்கப்பட்ட தான்’ என்பதில் உள்ள ஏகாரம் பிரிநிலை ஏகாரம். அது கொண்டு முடியும் சொல் அதாவது அதனை முடிக் கும் சொல் கொண்டான்' என்பது. அதல்ை ஏகாரம் பிரிநிலை 78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/86&oldid=743706" இலிருந்து மீள்விக்கப்பட்டது