பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உlமையெச் சம் வ, தும் உரியன்’ என்பதில் உள்ள உம்மை எதிர் மறைப் பொருளில் வருதலின் எதிர்மறை எச்சம் என்பர். அதுவே சா , த தும் வந்தான் என்ற தொடரில் வரும் போது அது, கெ பவறும் வந்தான் என்பதை எதிர்நோக்கியிருத்தலின்அதாவது கொற்ற னும் வந்தான் என்ற எச்சத்தால் முடிக்கப் பெறுதலின் உம்மை எச்சம் எனப்பெறும். சாத்தனும் என்பதில் உள்ள உம்மை சாத்தன் வினையாகிய வருதல் (வந்தான்) என்ற வA யையேயுடைய கொற்றனைத் தழுவுகிறது. அதாவது கொற் ங் வரவால் முடிக்கப்படுகிறது. எனவே உம்மை எச்சம் எதிர் மறையாகவும் பிறிதாகவும் வரும் இரண்டு நிலையுடைய தாகிறது இவ்விரண்டையும் உம்மை எச்சம் என்றே கூறியிருக்கலாம். தொல் காப்பியர் இருவகையினையும் சேர்த்தே கூறியிருப்பர் ஆறல் எதிர்மறை யெச்சம் எதிர்மறை முடியின்” எனப் பொது வில் கூறிவிட்ட படியால் எதிர்மறையும் மையை எதிர்மறை யெச் சத்திலும் மற்றையதை வாளா உம்மை எச்சம் என்பதிலும் உரையாசிரியர்கள் அமைத்தனர் போலும்! இவ்வும் மை எச்சம் வெளிப்படையாகத் தொடரிலும் அமைத்துக் கூறப்படும் என்பது முன் கூறப்பட்டது. என வெச் சம்: என என்ற இடைச் சொல்லால் என வெச்சம் கூறப்படும் . "என என்பது ஒரு வினையைச் சார்ந்து வினே கொண்டு முடிவ தாகும். கொள்ளெனக் கொடுத்தான் என்பதில் அவ்வாறு முடிந்தது காண்க. என என்பது கொடுத் தான் ’ என்ற வி&னயால் முடிக் கப்பட்டது. என வெச்சம் கூறிய ஆசிரியர் என்று என்பதும் எ ச் சமாக வரும் எனக் கூறவில்லே. கொள் ளென்று கொடுத்தான் என்ற தொடர் என்று எச்சத்துக் குரியது. உரையாசிரியர்கள் என்று எச்சம் என எச்சத்தில் அடக்கப்பட்டது என்றனர். கொள்ளென்று கொடுத்தான்' . மன் ற தொடரில் என்ன எச்சம் உண்டு என்று கேட்டால் என்று வ சம் என்பதா? அப்படியாயின் எச்சம் பத்துக்கும் மேற்படாதா? அல்லது செய்து என்ற வாய்பாட்டில் ஒடி என்ற இகரஈற்று வினை 81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/89&oldid=743709" இலிருந்து மீள்விக்கப்பட்டது