பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யெச்சத்தை அடக்கிக் கூறுவதுபோல - உரையாசிரியர் கூற்றுப் படி- என எச்சம் என்றே சொல்லிவிடலாமா? சொல்லெச்சம் சொல்லெச்சம் என்பது ஏதேனும் ஒரு சொல் தொடர்க்கு முன்னே பின்னே எஞ்சியிருப்பது உயர்திணை யென்மனுர்’, என்பதில், என்று சொல்பவர் யார் என்றில்லே. ஆசிரியர்’ என்பது எஞ்சியுள்ளது. அதல்ை ஆசிரியர் என்பது எச்சம் என் மனர் என்பது ஆசிரியர் என்ற எச் சத்தால் ஒரு சொல்லால் முடிக்கப் படுதலின் அது சொல்லெச் சமாகும்.

  • சொல்லென் எச்சம் முன் னும் பின்னும்

சொல்லள வல்ல நெஞ்சுத லின்றே” (தொல்-சொல்-441) என்பது தொல்காப்பியம். குறிப்பு எச்சம் பிரிநிலை, ஒழியிசை, எதிர்மறை, உம்மை ஆகிய எச்சங்கள் இடைச் சொற்கள் பற்றியன. அவற்றின் எச்சங்கள் வெளிப் படையில் இல்லை. சொல்லெச்சம் வினே பற்றியது. அதன் எச்சமும் வெளிப்படையில் இல்லே. இவற்றேடு வெளிப்படையில் இல்லாமையால் ஒத்திருந்தாலும் தனிச் சொல் பற்றியின் றித் தொடர்பற்றி வருதலின் குறிப்பு எச்சமும் இசை யெச் சமும் வேறுபட்டன. இ8ளதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த விடத்து. (குறள் 829) என்ற குறள், முட்செடியை அது சிறுசெடியாக இருக்கும்போதே வேரொடுகளைக; இன்றேல் அது முற்றி மரம் ஆனபின், தன்னை அழிப்பவர் கையைத் தான் கெடுக்கும் என்ற கருத்துடையது. இக் கருத்தை மட்டில் சொல்வதற்கு இக்குறள் வரவில்லை. இக் குறளே வள்ளுவர் இந்த அளவில் நிறுத்தவில்லே-இக்குறளைப் பிறிதொரு கருத்தாலேயே முடிக்க எண் ணிர்ை. ஆல்ை அதை 82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/90&oldid=743711" இலிருந்து மீள்விக்கப்பட்டது