பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேய்த்துக் கொள்வதிலும் அவள் ஒரு மன நிறைவு காணவே செய்கிருள். அன்பினேப் பொழியும் மாமருைம் மாமியுரரும் தன் ஆன க் கண்டு சிறி தும் கலக் கமுரு திருக்கக் கண்ணகி பெரிதும் முயல்கிறாள். தன் அகத்தே மறைந்துள்ள நலிவிற்கும் புறத்தே வேடமிடும் பொலிவிற்குமிடையே அவளுடைய உள்ளம் உறுதி பியா (I) ('பா ரா டி. நிற்கிறது. புகாரி நகரக் கடற்கரை யோரத்தில் மாதவி பாடிய காசு விவரிப் பாட லேப் பிறழ வுணர்ந்த கோவலன் அவளே வெறு, துப் புறப்பட்டு விடுகிருன்; தன் இல்லம் அடைகிருன். வாழ்க்கையிலே ஒரு திருப்புமையம் ஏற்படுகிறது! - வீடு திரும்பிய தன் கணவனே க் கண்டதும், அன்று கண்ணகி ஏனே கூர்ந்து நோக்குகிருள்! இன்ப நாட்ட த்தில் சுழலும் தன் கணவனுக்குப் பொருள் முட்டுப்பாடோ முக வாட் டமோ சிறிதும் ஏற்படக் கூடாதென்றே வாழும் அவளுக்கு, அவன் தோற்றம் வேதனை தருகிறது. கணவன் துயரைக் களைந் திட க் கண் ண கி மனமுவந்து அவனிடம், சிலம்புள கொண்ம்' எனக் கூறுகிருள். நிலேமை நன்கு புலப்படுகிறது. இல்லற வாழ்க்கையில் பிரிந்து நின்றவர்கள் கூடிவாழ்வதற்கு வாய்ப்பும் மின்னலிட்டுச் செல்கிறது. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் வாய்ப்பினேப் பெற்ற கோவலனும் கண்ணகியும் மனம் விட்டுப் பேசித் தெளிவுகொள் ளவோ இல்லற இன் பத்தில் ஆழ்ந்து பூரிக்கவோ இயலவில்லே. தான் பிறந்து வளர்ந்த ஊரை விட்டே திடுமெனப் புறப்படு கிருன் கோவலன். மான உணர்வின் உந்துதலால் மதுரை நோக்கி மறுவாழ்வு தேடிச் செல்கிருன் ; கணவனுக்கு நிழலாக இருக்க வேண்டிய கண்ணகியும் உடன் புறப்பட்டுச் செல்கிருள். சமணத்துறவி கவுந்தியடிகளும் இடையே அவர்களுக்கு வழித் துணையாய் வந்து சேர்கிரு.ர். 1. நாட்டிலே - ஊரிலே - கோவலனுடன் இணைந்து வாழக் கொடுத்து வைக் காத கண்ணகிக்குக், காட்டிலேயும் இணைந்து வாழ வளம் வினைச் சூழல் இடந் தரவில்லே அஃதாவது, மதுரை நோக்கிச் செல்லும் இடைவழியிலே-க வுந்தியடிகள் துணையாக 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/95&oldid=743716" இலிருந்து மீள்விக்கப்பட்டது