பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன் வரும் நேரத்திலே-மலரினும் மெல்லிதாம் காதலின்பம் துய்த் தற்குச் சிறிதும் வாய்ப்பில்லே. இக் கட்டான இந் நிலையில் வேனிற் பருவத்து வெண்ணிலவானது விளக்கமாகக் கண்ணகி மீதும் வீசி நிற்கிறது. இன்ப எக்களிப்பிலே செம்மாந்து நிற்க வேண்டிய பருவத்தினள் தான் கண்ணகி ; இருப்பினும் புற வணிகளற்ற புனே யா ஓவியம் போன்று காணப்படுகிருள். வாழ்க் கையில் ஏற்பட்ட ஏமாற்ற உணர்வானது அவளேப் பந்தாடிக் கொண்டே செல்கிறது; அஃதாவது இன்ப மாளிகைக்கு இட்டுச் செல்ல ஊழ்வினையும் மறுத்துக் கொண்டே செல்கிறது. இந் நிலே யிலா அவளுக்கு இன்பக் கிளர்ச்சி தரும் வெண் ணிலவு வேண் டும்! மதுரையிலே தென்னவன் பழி போடுவதற்கு முன் னதாகத் தென்னவன் குலத் தோன்றலாகிய வெண்ணிலவும் தென்றலின் துணையுடன் பழிவாங்கத் துடிக்கிறது போலும் இதனையுணர்ந்த நிலமகள் பொருந்தாச் சூழலே நினைத்துப் பொருமிப் பெருமூச்சு விடுகிருளாம்! இதனே இளங்கோ, மலயத் தோங்கி மதுரையின் வளர்ந்து புலவர் நாவில் பொருந்திய தென்றலொடு பானிலா வெண் கதிர் பாவை மேற் சொரிய வேனிற் றிங்களும் வேண்டுதி யென்றே பார்மகள் அயாவுயிர்த் தடங்கிய பின்னர்”. (புறஞ்சேரி-24-29) எனக் கூறி அங்கலாய்க் கிருர் . 2. நிலமகளின் பொலிவே நீர்வளத் தால் அமைவதாகும்; நாட்டில் வற்ருமல் ஒடும் ஆற்றைப் பெரிதும் பொறுத்து நீர்வளம் அமையும். பாண்டி நாட் டிலே ஒடும் வையை எனும் பொய்யாக் குலக்கொடியும் கண் ண கிக்கு நேர விருக்கின்ற அவலத்தை மு ன் கூட்டியே அறிந்தவள் போல வருத்தமுறுகிருளாம்! இக் காட்சியை இளங்கோ, 'உலகுபுர ந் துட்டு முயர்பே ரொழுக் கக் து புலவர் விற் பொருந்திய பூங் கொடி வையை யென்ற பொய்யாக் குலக்கொடி தையற் குறுவது தானறிந் தனள் போல்

    • ")
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/96&oldid=743717" இலிருந்து மீள்விக்கப்பட்டது