பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணிய நறுமல ரா டை போர்த்துக் கண் ணிறை நெடுநீர் கரந்தன ளடக்கிப் புண் ஸ்யா றன்றிது பூம்புனல் யாறென’ (புறஞ்சேரி...168-174) - ன் து குறிப்பிட்டு மனமாழ்கி நிற்கிருர். நிலத்திற்குப் பாதுகாவலாக விளங்கும் கோட் டைமதில் ாமல் கட்டிய கொடிகளும் வாரல்’ என்பன போல் மறித்துக் அககாட்டுகின்றன ; அகழி சூழ் பூங்கொடிகளும் கவன்று கா அற நடுங்குகின்றன. என் ருலும் இந்தச் சைகைகளே யெல்லாம் - இயற்கையின் எச்சரிக் கைகளே யெல்லாம் . கண்ண கியோ கோவலனே அறிந்து நடக்க ஊழ் இடந்தருமா «твёт вот ? 3. மாதரியிடம் கண்ணகியை அடைக் கலமாகத் தந்து கவுந்தியடிகள் அன் போடு வேண்டிக் கொள்கிறர். அஃதாவது நற்ருயெனப் பொறுப்பேற்றுக் கொண்டு கண்ணகிக்கு மாதரி மங்கல நீராட்டவும், செங்கயற் கண்ணில் மை தீட் டவும், நறுமென் கூந்தலில் மலர் சூட்டவும், தூய மடிப்புடவை யுடுத்தி மகிழவும் வேண்டுமென விழைகிரு.ர். இல்லறச் செல்விக்கு அணி கூட்டிப் பார்க்கத் துறவறச் செல்வியே வலிய முன் வருகின்ற இடமி து! அவ்விடத்திலே கண்ணகியின் மென்மைத் தன்மையைக் குறிப்பிடுகையில், 6 என்னெடு போந் த விளங் கொடி நங்கை தன் வண்ணச் சீறடி மண் மகள் அறிந்திலள் (அடைக் கலக். 138) கவுந்தியடிகள் கூறுகிருர்; இந்தக்கூற்று நன்கு சிந்தித்தற் குரியது. கவுந்தியடிகளுடன் போந்து துயருற்ற கண்ணகி இல்லற மாட்சியுடையளாதலின் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டறியாள் எனவும், காடு மேடுகளில் நடந்த அவள்தன் மெல்லிய சீறடிகள் கொப்புளங் கொண்டமையால் நிலத்திற் பாவவில்லை எனவும் பொருள்படும். கவுந்தியடிகளின் இக் கூற் றுக்கு 'மண் மகள் இவள் மென்மையைத் தானறிந்து நெகிழ்ந் 89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/97&oldid=743718" இலிருந்து மீள்விக்கப்பட்டது