பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
95

பெர்டிச்சுதையான் என்பது திருநீற்றுப்பொடி பூசிய யவன்’ என்று பொருள்படும்; தை என்பது தொனி.

வன்னி வளர்க்கும் சோமா சியான்’ என்பது நெருப்பு வளர்க்கும் சோமயாகம் செய்தவன்' என்று பொருள் படும்: மாசி என்பது

நெஞ்சத்து அற்பங்குனியான்' என்பது 'நெஞ்சை அற்பமும் (சிறிதும்) கருதமாட்டான்' என்று பொருள்படும்: பங்குனி என்பது தொனி.

தீவனத்து அம் குஞ்சித் திரையான் என்பது தீவண் ணம் உடைய அழகிய சடையில் திரை (கங்கை)யை யுடைய வன்’ என்று பொருள்படும்; சித்திரை என்பது தொனி.

வைகு ஆசியான்’ என்பது தங்கி ஆசியருள்பவன்' என்று பொருள்படும்; வைகாசி என்பது தொனி.

'உயிர் ஆனியான்’ என்பது உயிர்க்கு ஆனி (கேடு) வரச் செய்தவன்” என்று பொருள்படும்: ஆனி என்பது தொனி.

இங்ங்னம். காளமேகப் புலவர் பாடிய திருவானேக்கா உலாவில், ஆடி தொடங்கிப் பன்னிரண்டு மாதப்பெயர்கள் தொனியால் அமைந்திருக்கச் சித்திரை தொடங்கிப் பன்னி ரண்டு மாதப் பெயர்களும் தொனியால் குறிக்கப்பெற்றிருத் தலைப்பின்வரும் தனிப் பாடலிற் காணலாம்:

மாதஞ்சித் திரைக்கடலை வைதனணி யன்பு வைகாசி rைஞ் சிறியா 8ள யானி பெருக்கும்

போதம்பன் போராடி ைைனயா வணியாய்ப் -

புரட்டாதின் கலம்வெறுத்தா ளேப்பசியில் லென்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/102&oldid=980873" இலிருந்து மீள்விக்கப்பட்டது