பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

தொடங்கும் அப்பாடலில் திருஞானசம்பந்தர் முத்துச்சிவிகை முத்துக்குடை பெற்ற செய்தி குறிக்கப் பெற்றுள்ளது. அப் பாடற் பகுதி வருமாறு:

பிறவியைத் தணித் தருளுநிட்களப்

பிரமசிற் சுகக் கடல்மூழ்கும் பெருமுனித்திரட் பரவு செய்ப்பதிப்

ப்ரபல கொச்சையிற் சதுர்வேதச் சிறுவநிற்கருட் கவிகை நித்திலச்

சிவிகையைக் கொடுத் தருளிசன் செகதலத்தினிற் புகழ்படைத்தமெய்த் திருவரத்துறைப் பெருமானே.