பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
32



பாதம்மஸ்வாமின், கொன்ன சர்மன் ஆகியோர்க்குச் செடுல்லி என்ற ஊரில் தனித்தனி 50 நிவர்த்தனம் வயல் தானமாக அளிக்கப் பெற்றது.

நிவர்த்தனம் :ஒருவன் குறிப்பிட்ட நிலப்பகுதியினின்று புறப்பட்டுக் குறிப்பிட்ட நேரத்துக்குள் நடந்து புறப்பட்ட இடத்தை அடைந்தால், அவல்ை எல்லேகோலப்பட்ட நிலப் பரப்பே நிவர்த்தனம் எனப் பெறும்.

கன் ஹசர்மன், ஈச்வர வடிடங்கவித் என் பாரின் பேரன் என்றுளது. ஷடங்கவித் என்பது வேதாங்கங்கள் ஆறிலும் வல்லவர் என்றும் பொருள்படும். (சுந்தரமூர்த்தி சுவாமி களின் தந்தையாரும் சடங்கவி சிவாசாரியர் எனப்பெற்றை இங்குக் கருதுக).

இச்செப்பேடுகளே எழுதியவன் ஜயசேன என்ற பெய ரினன். இவன் ஒரு அமைச்சன் போலும். இவன் அலுவல் மஹாளலாந்தி விக்ரஹறிக் எனப்பெற்றது. எலந்திவிக்ரஹம் பஞ்சதந்திரங்களுள் ஒன்று. பிரித்தலும் பேணிக்கொளலும் இவர் செய்வன.

இதில் ஆஜ்ளுப்தியாக இருந்தவன், குந் த ஸ்வாமின் என்ற பெயரினன். ஆஜ்ளுப்தி என்பது ஆணத்தி என்று தமிழ்க் கல்லெழுத்துக்களில் பயிலும். ஆணத்தி - அரசனது கட்டளையை நிறைவேற்றுபவன்.

ஸ்கலவிதே-முற்றுமுனர்ந்தவன். நம-வணக்கம்.

சில பொதுசுலோகங்கள்

சுலோகம், !

ஜயத்யா விஷ்க்ருதம் விஷ்னுே: வாராஹம் புரோபி . தார்ணவம் த ர்ஷி னேந்நத த8ண்ஷட்ராக் 2 ராவிஸ்ராந்த புசிவநம்வபு :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/39&oldid=980710" இலிருந்து மீள்விக்கப்பட்டது