பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
33



இதன்பொழிப்பு: பன்றியால் கலக்கப்பட்ட கடல் சூழ்ந் ததும், தென்புறம் மேடான, கோரைப்பல்லில் இருக்கும் படியானதுமான உலகத்தை உடைய, பிரகாசம் பொருந்திய விஷ்ணுவின் உடலானது விளங்குகிறது.

சுலோகம் 7, 8, 9

ப ஹ பி. ரவ்வஸூதா தத்தா ராஜபி ஸ்லக2ராதி 3 பி: யஸ்ய யஸ்ய யத8ா பூமிஸ் தஸ்ய தஸ்ய ததாே ப2லம்

இதன்பொழிப்பு: சகரர் முதலிய பல அரசர்களாலே பூதானம் செய்யப்பட்டது; எவரெவர் எவ்வளவு பூமியைத் தானம் செய்தனரோ, அவ்வளவிற்கு அவர்கள் பயன் அடைகின்ருர்கள்.

ஸ்வந் த8ாதும் ஸ் மஹச்ச யக்யம் த்ஹ க மந்யஸ்ய பால நம் தாநம் வா பாலநம் வேதி தாது நாக்சரயே யோது பாலநம்

இதன் பொழிப்பு: தன் பொருளைப் பிறர்க்கு அளிக்க லாம். பிறர் தானத்தைப் பரிபாலனம் செய்வது துன்ப மானது. தானம் சிறந்ததா காத்தல் சிறந்ததா என்று ஆலோசித்தால் காத்தலே மிகச் சிறந்தது.

ஸ்வத ;த்தாம் பரதக த்தாம் வாயோ ஹரேத வலந்தராம் ஷஷ்டிம் வர்ஷி ஸஹஸ்ராணி விஷ்டாயம் ஜாயதெ க்ரிமி:

இதன் பொழிப்பு: "தான் கொடுத்ததாயினும், பிறர் கொடுத்ததாயினும் ஒரு தரம் கொடுத்த தானத்தைக் கைப் பற்றுகிறவன் இந்தப் பூமியிலே அறுபதினுயிர வருஷம் புழுவாகப் பிறந்து உழல்வான்’ (தென்னிந்திய கோயிற் சாசனங்கள் பாகம் 11, பக்கம் 1058.)

முடிப்புரை

இக்கத்வல் பட்டயங்களின் வரலாற்றுச் சிறப்பு இது காறும் கண்டவற்ருன் நன்குதெளியப்படும். விக்கிரமாதித்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/40&oldid=980711" இலிருந்து மீள்விக்கப்பட்டது