பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
47



னுார், ரகரத்தை இறுதியில் உள்ளதும் வித்யா விளாங்கா ஆதியாக உடையதுமான பெயருடைய ஊர்” என்று குறிக்க ப்பட்டுள்ளது. இவ்விளக்கத்தால் விளாங்காட்டங்கடுவனுள் ரை அறிந்து கொள்ள முடியாது; எனினும் தமிழ்ப்பகுதியினி ன்று இப்பெயர் நன்கு அறியப்படுவதாயிற்று. வித்யா என்ற அடை, வித்யாஸ்தானத்துக்கு இவ்வூரைத் தருதலால், தரப்பெற்றது என்று கொள்ளலாம்! வாகூர், அருவா நாட்டுக் கீழ்வழி வாகூர் நாட்டின் கண்ணது.

எல்லே

விளாங்காட்டங்கடுவனுர்க்கும் சேட்டுப்பாக்கத்துக்கும் எல்லை:

கிழக்கு - காடும் நென்மலிப் பாக்கமும்.

தெற்கு - நென்மலிப்பாக்கமும், நெல்வாய்ப்பாக்

கமும், உறத்துாரும்.

மேற்கு - மாம்பாக்கமும், விளாங்காட்டாங் கடுவ

னுார்ப் பிரமதேசம் 60 செரு.

வடக்கு - வாகூர்.

==

இறைபு:னச் சேரிக்கு எல்லை:

கிழக்கு - நத்தம் உள்ளிட்ட காடு

தெற்கு - நெருஞ்சிக் குறும்பு

மேற்கு - வாகூர்

வடக்கு - கிறிமான்பட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/54&oldid=980724" இலிருந்து மீள்விக்கப்பட்டது