உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
60


ராஜராஜதேவர் அளித்த தேவதானம்

கூேடித்திரபால தேவர்க்கும், கணபதியார்க்கும் இன்னம்பர் நாட்டுத் தளியக கூர்ச்சட்டகள் மடப்புறத்துக்கள நிலத்து’ வருமானம் 743 கலனே துணிப்பதக்கு அஞ்ஞாழியில், முன் மடப்புறத்துக்கள தேவர்க்குக் கொடுக்கப்பெற்று வந்த 200 கலமும் பழம்படியே கொடுப்பதாக நீக்கி 543 க ல ேன துாணிப் பதக்கு ஐஞ்ஞாழியும் யாண்டு 24-ஆவது முதல் கூேடித்திரபால தேவர்க்கும் கணபதியார்க்கும் கொடுக்கப் படுதல் வேண்டும் என்று இராசராசசோழன் தொண்டை மான் ஆற்றுாரிலிருந்து உத்தரவிட்டுள்ளார். சி

கூேடித்திரபாலர்க்கு அணிகலன்கள்

இக்கோயிலுக்கு ஒலோகமாதேவியாரும், (விமலாதித் தரது மனேவியாரும் இராசராசனது மகளுமாகிய) குந்தவை யாரும், நடுவிற் பிள்ளையாகிய மாதேவடிகளும் பல அணி கலன்களைக் கொடுத்துள்ளனர். 5 விளக்கம் பின்வருமாறு:

(i) 222 கழஞ்சால் செய்த ரீசந்தம் ஒன்றினுல் முகம் ஒன்று; இதற்குரிய பொன் 222 கழஞ்சும் பெற்ற விவரம்: *கூேடித்திரபாலதேவர் பண்டாரத்து நல்லூர்ப்பூமி விற்ற தென்றிருக்கும் கிழி ஒன்றினுல் குடிளுைக்கல்லால் பொன் நிறை 106 கழஞ்சே முக்காலே அரைக்கால்; துடர் ஒன்றி ல்ை பொன் 32 கழஞ்சே முக்கால்; அட்டித் தொழுத பொற் பூக்களுட்படப் பொற்பூக்களால் பொன் 2 கழஞ்சே முக்காலே அஞ்சுமா, காசு நூற்றுக்கு மாறிமுதலான பொன் 69 கழஞ்சரையே அஞ்சுமா; விமலாதித்ததேவர் மஹாதேவியார் பூரீ குந்தவை நங்கையார் கொடுத்த பொன் பதின்கழஞ்சே மஞ்சாடியும் இரண்டுமா’’.

4 S. I. I. Vol. VIII No. 223.

5 234 - , * ל ל.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/67&oldid=980735" இலிருந்து மீள்விக்கப்பட்டது