பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 0 ஆரணிய காண்ட ஆய்வு

வடிவம் பெறுவாய் என்று வைவு விடுவிப்பும் தெரிவித்தான். அதன்படி, யான் கொடிய கிலிஞ்சன் அரக்கனுக்கு மகனாகப் பிறந்து கொடுமைகள் புரிந்து வந்தேன். இப்போது உன் திருவடி பட்டதும் பழைய வடிவம் தாங்கினேன் என்று கூறி, இராமனை வணங்கிச் சென்றான்.

பின் சீதையோடு இராம இலக்குவர் அந்த வனத்தில் உள்ள ஒரு சோலையில் தங்கினர்.