தி ஸ்தாபனம் சில காடுகளில் விவில், கிரிமினல் வழக்குகள் தனித்தனி நீதிமன்றங்களில் கட்த்தப்பெறுகின்றன ; மத்தியஸ்த மன் றங்கள், தொழில் விவாத நீதிமன்றங்கள் என்ற சில விசேஷ ஸ்தாபனங்களும் உண்டு.” . . . . . - சமஷ்டி அரசியல்களில், அநேகமாக இரண்டுவிதமான தனி நீதிமன்றங்கள் இருக்கின்றன. ஒன்று சமஷ்டி முழு வதற்கும் பொதுவான சட்டங்களின்படி கியாயம் செலுத் தும் மத்திய நீதிமன்றமாகும். மற்ருென்று மாகாணங்களுக் குள் உண்டாகும் விவாதங்களை மாத்திரமே கவனித்து அந்த அந்த மாகாணங்களுக்குரிய சட்டப்படி நீதி செலுத்தும் ஸ்தாபனம். ஸ்விட்ஜர்லாந்து சமஷ்டியில் ஒரே ஒரு தலைமை நீதிமன்றங்தான் இருக்கிறது. சமஷ்டிச்சட்டங்கள் மாகாணங்களின் நீதி மன்றங்களாலேயே நிறைவேற்றப்படு கின்றன. இம்முறை மிகவும் சிக்கனமானது. இந்தியா விலும் இம்முறைதான் புதிய சமஷ்டித் திட்டத்தில் ஏற். படுத்தப்பட்டுள்ளது. - - * , சட்ட ஞானம், பொருளாதார நிலைமையைப் பற்றிய அறிவு, திே நெறியில் திறம்பாத உயர் குணம், நடுநிலைமை, - முதிர்ந்த அனுபவம், அரசியற் கட்சியி நீதிபதிக்குரிய னிடம் பரிவில்லாமை என்பவையெல்லாம் ":::" சிறந்த நீதிபதிக்கு இருக்கவேண்டிய லக்ஷ முதலியவை ணங்கள். இக்குணங்கள் உள்ளவர்களேயே முக்கிய நீதிபதி ஸ்தானங்களில் ஏற்படுத்த வேண்டும். அவற்றிற் கேற்றபடி உத்தியோக கால அளவின் நிர்ணயமும், உயர்ந்த சம்பளமும் நீதிபதிகளுக்கு அளிக் கப்பட வேண்டும். சட்டசபை தன் இஷ்டப்படி இவை களே மாற்றிவிடக் கூடாது. - நீதிபதிகளே நியமனம் செய்வதில் எந்த முறை மிகவும் திருப்திகரமானது என்பதைப்பற்றிப் பல .ಕ್ಲಿಪ್ வகை அபிப்பிராயங்கள் இருக்கின்றன. ". சில அமெரிக்க நாடுகளில் சட்டசபை முறைகள அங்கத்தினர்கள் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக் கின்றனர். இது நல்ல முறை அன்று. இம் முறையில் திே. 89.
பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/101
Appearance