பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் திறமையற்றவர்களையும், சக்திக் குறைவுடையவர்களே யும், நேர்மை தவறுகிறவர்களையும் நீக்கிவிட ஒரு வழி அவசி யம் இருக்கவேண்டும். பிரிட்டனில் பார்லிமெண்டு சபை களின் சிபார்சின்மேல் உயர்தர ரீதிபதிகள் நீக்கப்பெறலாம். ருஷ்யாவிலும் சில அமெரிக்க நாடுகளிலும் வாக்காளர் க்ளின் அபிப்பிராயப்படி நீதிபதிகளே வேலயிலிருந்து விலக்கிவிடலாம். ஆனல் திேபதிகளைப் பொதுஜனங்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது என்ற ஆட்சேபத்திற்குச் சொல் லிய காரணங்களே இம் முறைக்கும் சொல்லலாம். சட்ட பூர்வமான அரசியல் திட்டத்தில் குறித்திருக்கும். நீதிமன்றங்களைத் தவிர, மற்றவைகளே அமைக்கவோ, சீர். திருத்தவோ, எடுத்துவிடவோ சட்டசபை களுக்கு அதிகாரம் உண்டு. அவை நீதிபதி களின் தொகையை நிர்ணயிக்கவும் நீதிமன் - - மங்களின் அமைப்பில் தலையிடவும் கூடும். சட்டசபை அளிக்கும் பணத்தொகையைக்கொண்டே திே மன்றங்கள் நடைபெறவேண்டும். இக்காரணங்களினல் சட்டசபைக்கு அம் மன்றங்களின் மேல் ஓரளவு அதிகாரம் இருக்கிறது. பல நாடுகளில் சில முக்கியமான குற்றச்சாட்டு வழக்குகளில் திேவிசாரணையை நடத்தும் உரிமையை இரண்டாம் சட்டசபையே பெற்றுள்ளது. பிரிட்டனில் இன்றுகூடப் பிரபுக்கள் சபைதான் பிரபுக்களின் குற்ற விசாரணைகக்ளச் செய்து வருகிறது. இந்த அதிகாரத்தை வகிப்பதும் தவிர, மற்ற வழக்குகளில் அது ஒரு மேலான ". அப்பீல் கோர்ட்டாகவும் இருக்கிறது. இவ்விரண்டு - வேலைகளையும் பிரபுக்கள் சபை ஒரு சிறிய நீதி விநியோகக் கமிட்டி மூலம் நடத்தி வருகிறது. . . . . சட்டத்தில் தெளிவாய் விதித்தபடியோ, அல்லது அதன் ஷரத்துக்களிலிருந்து தொனிக்கும் கருத்தின்படியோ, நீதிமன்றம் சட்டநிரூபண விஷயத்தில் அதிகமான அதிகா ரம் வகிக்கக்கூடும். சட்ட சபை நிறைவேற்றிய சட்டங் கள் அரசியல் திட்டத்தில் குறிக்கப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டிருக்கின்றனவா என்பதையும் நீதி ஸ்காப்னம் மற்ற அரசாங்க உறுப்புக்க ளுடன் தொடர்பு 92