பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் லேயே சர்க்கார் நடவடிக்கையின் போக்கு நீண்ட காலத்திற் குத் திருப்தியளிக்கக்கூடியதா யிருக்கும். - விவில் கோர்ட்டுகளிடமிருந்து நிர்வாக சம்பந்தமான வழக்கு விசாரணைகளை எடுத்துவிட வேண்டுமென்ற எண் - - ணம் முதலில் பிரெஞ்சுப் புரட்சிக் காலத் தில் பிறந்தது. பிறகு மற்ற ஐரோப்பிய - நாடுகளிலும் இந்தக் கருத்துப் பரவிற்று. பிரெஞ்சு அரசாங்க நிர்வாக அதிகாரிகளின்மேல், நீதி மன். றங்கள் செலுத்திவந்த அதிகாரத்தில் பலருக்கு இருந்த மன வெறுப்பே இதற்குக் காரணம். நிர்வாக விஷயமான வழக்கு களே விசாரிக்க அங்கே தனிப்பட்ட நிர்வாக நீதி மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. நிர்வாக அதிகாரிகளின் நடவடிக் கைகளெல்லாம் சட்டத்திற்கு இணங்க இருக்கின்றனவா வென்பதைப்பற்றி விசாரிக்கும் வழக்குகள் யாவும் அந்த நிர்வாக நீதி மன்றங்களிலேயே விசாரிக்கப்படுகின்றன. ஒரு .சர்க்கார் அதிகாரியின் அஜாக்கிரதையால் தனி மனிதனுக்கு ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால், அவன் அந்த நீதி மன்றங் களில் சர்க்காரின்மேல் வழக்குத் தொடுக்கலாம். அவன் ஜயித்தால் சர்க்காரே அவனுக்கு நஷ்ட ஈடு அளிக்கும். - நீதி ஸ்தாபனத்திற்கு நிர்வாகத்தின் மேல் அதிகாரம் இருந்தால் அதிகாரப் பிரிவினைக் கொள்கைக்குப் பங்கம் ஏற் படுமென்றும், நிர்வாக இலாகாவிற்கு அதல்ை அவைசியத் தொல்லைகள் உண்டாகுமென்றும் அரசியல் வாதிகள் கருதி -னர்கள். இன்று பிரான்ஸில் நிர்வாக நீதி மன்றங்கள் கிர். வாக இலாகாவின்மேல் அதிக அதிகாரம் செலுத்த முடியாத வகையிலும் சர்க்கார் உத்தியோகஸ்தர்களுடைய யதேச். சாதிகார உத்தரவுகளிலிருந்து தனி மனிதனேப் பாதுகாக்கும் முறையிலும் அமைக்கப் பெற்றிருக்கின்றன. மேற்சொல்லிய பிரான்ஸ் நிர்வாகக் கோர்ட்டு ஏற்பாடு, ஆங்கிலச் சட்ட ஆட்சிக் கொள்கைக்கு நேர் விரோதமாகும். பிரிட்டனில் அதிகார வரம்புகளைக் கடந்தோ, சட்டத்தை மீறியோ, அஜாக்கிரதையாகவோ நிர்வரக் உத்தியோகஸ்தர் கள் கடந்திருந்தால், அவர்களின்மேல் சாதாரண நீதி ஸ்தலங் நிர்வாக நீதி மன்றங்கள்