பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் யோகஸ்தர்களை நியமனம் செய்வதுதான் சரியான முறை யென்பது இப்போது எல்லோருக்கும் உள்ள அபிப்பிரா யம். இதை உட்கொண்டே பப்ளிக் ஸர்விஸ் கமிஷன் ང་། རྨ་ னும் சுயேச்சைபெற்ற ஒரு மத்திய ஸ்தாபனம் <--. பரீrைகள் வைத்து, தேறினவர்களே உத்தியோகங்களுக்கு நியமிக்கின்றது. இக்கமிஷனின் மற்ற வேலைகள் பின் வரு வனவாம்:-நியமன காலத்தில் வய்து அளவின் நிர்ணயம், - தேர்ந்தெடுக்கப்பெறுபவர்களின் *. அறிவுத் திற்மையையும் தேகவலிமையையும் கண்டுபிடிக்க விதிகள் விதிப்பது, விவில் ஸ்ர்விஸ் உத்தியோகஸ்தர்களுக்குச் சம்பளம், பதவி உயர்வு, ரஜா, உபகாரச். சம்பளம், பிராவிடெண்டு நிதி முதலியவைகளில் வசதிகள் ஏற்படுத்தல். பிரிட்டனில் விவில் ஸர்விஸ் போட்டிப் பர்க்ஷையில், - பொதுவான கல்வித் திறமையே (அதாவது ஹைஸ்கூல் படிப்பையும் சர்வகலாசாலைப் படிப்பையுமே) மிகவும் பாராட்டுகின்றனர். வயது அளவும் அங்கே சற்று அதிகம்; இருபத்தொரு வயது பூர்த்தியாயிருக்க வேண்டும். ஜர்மனி யிலும் பிரான்ஸிலும் அந்த அந்த உத்தியோகங்களுக்கு வேண்டிய தனிப்படிப்பும் யோக்கியதையும் அபேட்சகர் களுக்கு இருக்கவேண்டும். தவிரவும், பிரான்ஸில் விவில் ஸர்விஸ் உத்தியோகஸ்தர்களுக்குத் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளவும் குறைகளே வெளிப்படுத்தவும் அவர்களுக்குள் தொழிற் சங்கங்களை ஏற்படுத்திக் கொள் ளும் உரிமை இருக்கிறது. உயர் பதவியும் சம்பளமும் உத்தியோக கால அளவைப் பொறுத்தன அல்ல; திறமையை ஒட்டியவையே. . ". . . . . : , ; உத்தியோக நியமனம் முதலிய விஷயங்களைத் தவிர வேறு சில விஷயங்களும் முக்கியமானவை. ஓர் இலாகா வுக்கும் iற்மூேர்இல்ர்கிர்வுக்கும் உள்ள் தொடர்பு, நிர்வாக இலாகாக்களுக்குப் பொது மக்களுடன் உள்ள சம்பந்தம் முதலிய விஷயங்களப்பொறுத்தனவாக நிர்வாக ஊழியத் தின் திறமையும் கன்னடத்தையும் இருக்கும். பொதுகிர்வாக உத்தியோகஸ்தர்களுக்கு வேலையிலும் 98