பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆரம்ப அரசியல் நூல் பொருள் வ்ருவாய்க்குரிய பொருள்களையும் சாதனங்களையும் தக்கவண்ணம் உபயோகித்துக் கொள்ளும் உரிமை அதற்கு உண்டு. அந்த அந்த ஸ்தலத்திற்குரிய விஷயங்களே மாத்தி. ரமே ககர ஸ்தாபனமும் அதன் உறுப்புக்களும் கவனித்துவர வேண்டும். இந்த நிலையில் பல ஜர்மன் நகர ஸ்தாபனங்கள், சட்ட சபையின் உத்தரவின்றியே, வினிமா நாடகக் கொட் டகைகள், டிராம், வியாபாரம், பள்ளிக்கூடங்கள், வைத்திய சாலைகள், பள்ளிக்கூட மாணவர்களுக்கு இலவச உணவு வசதி முதலியவைகளைத் தாமே ஏற்படுத்திக் கொண்டிருக் கின்றன. இவற்றைத் தவிர, சங்கீதம், நாடகம் இவை போன்ற கலப் பயிற்சிக்கு வேண்டிய செளகரியங்கள், கூடிய ரோக ஆஸ்பத்திரிகள், முனிசிபல் rேம நிதிகள், வீடுகள் கட்டிக் கொடுத்தல், வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்கு தல், நெருப்புப் பாதுகாப்பு முதலிய பொறுப்புக்களையும் ஏற்று வருகின்றன. எனவே, சமூக வளர்ச்சியிலும் பொரு ளாதார அபிவிருத்தியிலும் கலத்திற்த்திலும் இந்நாள் ஜர் மன் நகரங்கள் முன்னணியில் நிற்கின்றனவென்று கூறலாம். o கமது நாட்டிலோ ஸ்தல . ஸ்தாபனங்களின் உரிமை களும் கடமைகளும் விரிவுடையன அல்ல. அவற்றிற்குப் போலிஸ் நிர்வாக் வேலை ஒன்றுமே இல்லை. oஇந்திய ವ್ಲಿ சுகாதாரம், பொருளாதாரம், கல்வி முதலிய ஸ்தாபனங்களன . - ، سا - شے ہے ۔ ش. ٹۂ تسا ::: , یہ تہ نہ مقیم 8^ سٹس : " ." துறைகளில் முன்னேற்ற ஏற்பாடுகள் செய்ய மேலதிகாரிகளின் உத்தரவை முன் னதாகப் பெறவேண்டுமென்ற சட்டம் இருக்கிறது; அத. ல்ை ஸ்தல ஸ்தாபனங்கள் மூலம் சமூக நிலையை அபிவிருத்தி. செய்ய நகரவாசிகளுக்கு உற்சாகமே இல்லாமற் போகிறது. வரி விதிக்கும் விஷயத்தில்கூட இந்திய ஸ்தல ஸ்தாபனங் களுக்குப் பல, நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வரு வாய்க்குரிய வழிகள் அவ்வளவாகப் போதா, அந்த ஸ்தா பனங்களின் அமைப்பும் பூரண ஜனநாயக முைறப்படி ஏ|ற். படவில்லை. அவை முற்றும் ஜனப் பிரதிநிதித்துவம் பெற். றவையல்ல. சில அங்கத்தினர் சர்க்காரால் நியமிக்கப்பெறு கிருர்கள். எல்லா நகர வாசிகளுக்கும் வாக்கு உரிமை