உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் o கண்டுபிடிக்கப்பட வில்லை. ஒரு தேசத்தில் பொதுஜன. . அபிப்பிராயத்தை வெளியிடக்கூடிய சாத போதுஜன அபிப் னங்களுள் முக்கியமானவை, பத்திரிகை, பிரயத்தைத் பிரசங்க மேடை, சட்டசபை ஆகியவை தெரிந்துகோள் ே . شير ங்கங்கள். கல்வி ளும் வழிகள் ' இவைகளுடன் சங்கங்கள், கல. - ஸ்தாபனங்கள், மதஸ்தாபனங்கள் ஆகிய இம் மூன்றையும் ஒருவாறு சேர்த்துக்கொள்ளலாம். . மேற்சொல்லியவைகளில் பத்திரிகைதான் மிக்க பலம் படைத்தது. அது பெரிய நன்மையையும் பெருந்தீமையை. யும் செய்யக்கூடும். சுயேச்சை யுணர்ச்சியுடன் பயமின்றி . கடந்துவரும் பத்திரிகை, பொதுமக்களின் விருப்பத்தையும் கருத்தையும் எடுத்துக் காட்டும் கண்ணுடியை யொக்கும். ஆனல் இக்காலத்தில் அரசியல் பத்திரிகை ஒன்றும் இந்த உயர்ந்த லசுகியத்தின்படி நடக்கமுடிவதில்லை. நெருக்கடிக் காலங் களில் அரசாங்கமே தலையிட்டுப் பத்திரிகைச் செய்திகளப் பரிசோதித்துப் பார்த்து, தனக்குப் பாதகமான விஷயங்கள் வெளிவராமல் அமுக்கி விடுகின்றது. சில பத்திரிகைகள் செல்வாக்குப் படைத்த ஏதாவதொரு கம்பெனிக்கோ, தனவானுக்கோ சொந்தமா யிருக்கின்றன. அத்தகைய பத்திரிகைகளின் சொந்தக்காரர்கள் தங்களுடைய கொள்கை களுக்கும் கலங்களுக்கும் ஏற்றவாறு செய்திகளே மாற்றி வெளியிட்டும், சில விஷயங்களே வெளியிடாமல் மறைத்தும், பத்திரிகைகளைப் பிரசுரித்துப் பொது ஜனங்களின் மனத் தில் தவருன அபிப்பிராயங்கள் உண்டாகும்படி செய்கின்ற -னர். இம்மாதிரி, தனி உரிமைகளையும் சுய நலத்தையுமே கருத்தாகக் கொண்ட ஸ்தாபனங்களால் பாதிக்கப்படாமல் தினசரி சமாசாரப் பத்திரிகைகள் பிரசுரிக்கப்பட்டு வரும். காடே கன்னடு ஆகும். பிரசங்க மேடை மூலமாகத்தான் அவ்வப்போது வேண்டி இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் ாேடெங்கும் சுற்றுப் பிரயாணம் செய்து, பொதுக்கூட்டங் 110. சமாசாரப் பத்தி, ரிகைகள்