போதுஜன அபிப்பிராயம் களில் பேசி, தங்கள் கொள்கைகளையும் சீர்திருத்த நோக்கங் , களையும் விளக்கி, அவற்றுக்கு ஆதரவு 鹅 தேடுகின்றனர். இக்காலத்தில் ரேடியோ வும் வினிமாவும் இவ் விஷயத்தில் மிகவும் முக்கியமான துணைக் கருவிகளாய்விட்டன. கல்வியறிவு பலருக்கும் மிகக் குறைவாயுள்ள இக்காட்டில் பிரசங்க மேடையும் ரேடியோ வும் ஸினிமாவுமே அரசியல் விஷயங்களைப்பற்றிப் பாமர மக்களிடையே பிரசாரம் நடத்த இன்றியமையாத க்ருவி களாக உள்ளன. - சட்ட சபைக்கும் பொதுஜன அபிப்பிராயத்தை உணர்ந்து தொழிற்படுத்துவதில் முக்கியமான பங்கு உண்டு. . அடிக்கடி நடை பெறும் தேர்தற் காலங் பிரசங்க மேடை சட்ட சபை ' களில் வெவ்வேருக் உள்ள அரசியற் கொள் . ఢీకెడ్ கைகளைப் பொது மக்களுக்குத் தெளிவாய் முறைகளு விளக்கிக் காட்ட அபேகடிகர்களுக்குத் தக்க சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. சில தேசங்களில் பொது ஜன வாக்குப் பெறும் முறை (ரெபரண்டம்), பொதுஜனச் சட்டம் இயற்றும் முறை (இனிஷியேட்டிவ்) முதலியவை தேர்தல் தொகுதியினருக்கு அறிவு ஊட்டி அவர்களின் அபிப்பிராயங்களைப் பெறுவதற்கான சாதனங்களா யிருக் கின்றன. . . ." சட்டசபை அங்கத்தினர்களிற் பெரும்பாலோரின் அபிப் பிராயம் ஜனங்களின் இஷ்டத்தையொட்டி யிருக்குமென்று தீர்மானமாகச் சொல்லமுடியாது. ஆலுைம் தேர்தல்களுக்கு முன்பு நடைபெறும் பிரசாரங்களும் விவாதங்களும் அரசியல் விஷயங்களைத் தெளிவாக்கிப் பொதுஜன அறிவை விருத்தி செய்கின்றன. இம்முறையில் சிறுபான்மைக் கட்சியோர் கூட விவாதத்திற்குரிய விஷயங்களில் கலந்து உதவிசெய்யக் கூடும். அந்த விவாதத்தால் மக்களுக்கு ஒவ்வொரு பிரச்னை யிலும் உள்ள இருவேறு கட்சிகள் தெளிவாகின்றன. இதல்ை சிறுபான்மைக் கட்சியினரும் பிரசார பலத்தால் தங்கள் கட் சியின் நியாயத்தைப் பொது ஜனங்கள் உணரும்படி செய்து பொதுஜன அபிப்பிராயத்தைத் தங்கள் சார்பாகத் திருப்பிப் 1 11.
பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/123
Appearance