பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|அத்தியாயம் 16 பொதுமக்களின் பொறுப்பு-II - * . . . . . வாக்குரிமை சமத்துவமே ஜனநாயகத்தின் மூலாதாரமான நோக்கம். பொது மக்களின் முடிவான மேற்பார்வைக்கு உட்பட்டு, . . அரசாங்கத்தை நடத்திவரும் ஜனப்பிரதி ** ಹಿನ್ದಫಕಹಿಸುತ್ತ அம்சங்கள் ஜைகளுக்கும் சமமான உரிமை இருக்க . . . . ... வேண்டு மென்பதுதான் சமத்துவமாகும். ஜனப்பிரதிநிதித் தேர்தல்களிலும் அரசாங்கப் பிரேரணைகளே ஏற்றுக்கொள்வதிலும் அல்லது நிராகரிப்பதிலும் பொது ஜனங்கள் பங்கு எடுத்துக் கொள்ளும் உரிமையை வாக்குரிமை அல்லது ஒட்டு உரிமை என்று கூறுவர். புராதன காலத்துக் கிரேக்க ரோமாபுரி நகர அரசுகளில் இந்த வாக்குரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் ஏற்பட்ட பாத்தி யதையென்று கருதினர். மத்திய காலத்தில், நிலச்சுவான் தார்கள் என்ற யோக்கியதாம்சம் உள்ளவர்களுக்குே இந்த உரிமை இருந்தது. பின்புதான் ஒட்டுரிமை ஒவ்வொரு பிர ஜைக்கும் உரிய பாத்தியதை என்ற அபிப்பிராயம் வலிபெற லாயிற்று. இக்காலத்தில் வாக்காளர்கள் அரசாங்கத்தின் ஓர் உறுப்பு என்றே கருதப்படுகிருர்கள். இவ்வுறுப்பின் அமைப்பும் அதிகாரங்களும் அரசியல் சட்டங்களால் நிர்ண யிக்கப் பெறுகின்றன. - - வாக்கு அளிப்பது ஒரு பொதுஜனப் பொறுப்பு என்றும், சந்தர்ப்ப அவசியத்தினால் ஏற்பட்ட ஓர் அரசியல் பாத்தி யதை யென்றும், பின்பு சட்டத்தில்ை உறுதிபெற்ற உரிமை யென்றும் கொள்ளலாம். சட்டத்தால் ஏற்பட்ட உரிமை யாகையால் ஏதாவது ஒரு காரணத்தைக் கொண்டு அரசாங் கம் இந்த ஒட்டுரிமையைக் குறைக்கலாம் என்று ஏற்படு: கிறது. உண்மையில் சமீபகாலம் வரையில் பல் ஜனநாயக - ". . . . . . 113: 嵩,*,* " ...