பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் அரசுகள்கூட ஒட்டுரிமையைக் குறைத்தே வந்தன. ஒட்டு ரிமை ஒரு பிரஜையின் பாத்தியதையென்று கருதப்பெற்ருல், அதை உபயோகிப்பதும் உபயோகிக்காமல் இருப்பதும் அவன் இஷ்டத்தைப் பொறுத்தனவாகும். அது சட்டத்தி ல்ை ஏற்படுத்தப்பெற்ற கடமையென்று கருதினல் ஆஸ்தி ரேலியாவில் இருப்பதுபோல, ஒவ்வொரு பிரஜையும் ஒட்டுச் - செய்தே தீரவேண்டும். ஒட்டுரிமையை உபயோகிக்காமல் , இருப்பதற்காகத் தண்டனை விதிக்கும் அரசுகள் ஒன்று' இரண்டு மாத்திரமே உண்டு. ஒட்டுச் செய்ய வேண்டுமென்ற நிர்ப்பங்தம் இருந்தால் அது ஒர் உரிமையென்ற மேலான லக்ஷ் யத்தைக் குறைவு படுத்திப் பொது மக்களுக்கு அரசாங்கத்தி னிடம் அதிருப்தி ஏற்படும்படி செய்யும் , அரசியலில் லஞ்சம் முதலிய ஊழல்களே உண்டுபண்ணவும் கூடும். - ஒரு பிரஜையின் வாக்குரிமைக்கு வேண்டிய தகுதிகள் இடத்திற்கும் காலத்திற்கும் தக்கபடி பலவாறு வித்தியாசப் s படுகின்றன. இவ்வித்தியாசங்கள் வயது, பால் (ஆண் பெண்), குடியிருப்பு சொத்து. - Pరీ படிப்பு முதலியவைகளில்ை ஏற்படுகின் வயது-குறித்த வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் ஒட் டுரிமை பெறக்கூடாதென்ற ஒரு வரையறை இருக்கவேண் டியது அவசியங்தான். சாதாரணமாக ஒட்டுரிமை பெறும் வயது இருபத்தொன்று என்று ஏற்பட்டிருக்கிறது. சட்டப் படி மேஜர் ஆவதற்கான வயது இருபத்தொன்று என்ற காரணத்தைத் தவிர, வேறு காரணம் ஒன்றும் இதற்கு இருப் பதாகத் தெரியவில்ல. ஸோவியத் ருஷ்யாவில் பொருள் உற்பத்தி வேலையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு ஒட் டுரிமை, வயதைப் பதினெட்டாக அரசாங்கத்தார் நிர்ணயித் திருக்கின்றனர். துருக்கியிலும் இதே வயதளவுதான் இருக் கிறது. பால் வேறுபாடு:-ஆதியில், அரசியல் அதிகாரம் ராணுவ ஊழிய சம்பந்தமாக இருந்ததால், மகளிருக்கு அதில் பங்கு இல்லை. இக்கால அரசுகள் தோன்றிய போதும், சட்ட ஏற்