பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயேச்சையும் அவர்களின் வாக்குரிமைக்கு ஏற்பட்டிருந்த எதிர்ப்பை அநேகமாய்ப் போக்கிவிட்டன. பிரான்ஸ், ஸ்விட் ஜர்லாந்து இவ்விரண்டு தேசங்களைத் தவிர அநேகமாய் மற்ற எல்லா நாடுகளிலும் மகளிருக்கு ஆடவர்களுடன் சரிசமான மான வாக்குரிமை அளிக்கப்பட்டு விட்டது. பிரஜைத்தன்மை :-ஒட்டுரிமை பெறுவதற்கு ஒருவன் உள்நாடடில் பிறந்தவனகவோ, அல்லது குறித்த காலஅளவு அந்த நாட்டில் வாசஞ்செய்து வந்தவனுகவோ இருக்கவேண் டும். ஸோவியத் குடி அரசில் மாத்திரமே பிரஜைகளா யிருந்தாலும், இல்லாவிட்டாலும், பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட எல்லாத் தொழிலாளர்களுக்கும இட்டுரிமை உண்டு. பிரஜையாயிருப்பதால் மட்டுமே ஒருவனுக்கு ஒட் டுரிமை ஏற்படுவதில்லை. பல காரணங்களினல், பல பிரஜை கள் ஒட்டுரிமை பெருமல் இருக்கக்கூடும். - - வாசம் :-அநேகமாக எல்லாத் தேசங்களிலும் வாக்காளர் கள் குறித்த காலத்திற்குக் குறித்த இடத்தில் சட்டத்தில் ஏற்பட்டபடி வசித்து வந்திருக்கவேண்டும் என்ற கியதி உண்டு. அவர்கள் தாம் வசித்துவரும் தொகுதிகளில்தான் ஒட்டுச் செய்யலாம். குதுவாது ஏற்படாமலிருக்கத் தேர்த லுக்கு முன் வாக்காளர்கள் பெயர்களைப் பதிவு செய்து வைப் பது வழக்கமாயிருக்கிறது. சொத்து:-நீண்டகாலமாக வாக்குரிமை சொத்துள்ளவர் களுக்கே இருந்தது. அவர்களே ஜன சமூக rேமலாபங் களில் நிரந்தரமாகப் பங்கும் பதவியும் பெற்றிருந்தனர் என் பதுதான் இதற்குக் காரணம். இன்றுங்கூட, வரி விதிக்கும். சபையின் அங்கத்தினர்களை வரி கொடுப்பவர்களே தேர்ந் தெடுக்க வேண்டுமென்று சிலர் வற்புறுத்துகின்றனர். ஆனல் இந்நாளில் ஒட்டுரிமைக்குச் சொத்து வேண்டுமென்பது சரி. யன்று என்றும், அந்த கிர்ப்பங்தத்தை நீக்கிவிட வேண்டு மென்றும் பலமான அபிப்பிராயம் பரவி வருகிறது. அறிவு, ஒழுக்கம், மதம் முதலியவை:-இப்போதைய அரசு களில் ஒட்டுரிமைக்கும் மதக்கொள்கைகளுக்கும் சம்பந்தம் இல்லை. குற்றவாளிகளுக்கும், பிறவி மூடர்களுக்கும், பைத் 116