பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிரதிநிதித்துவம் வாசம் செய்திருக்கவேண்டும். ஜீவனோபாயம் குறைவாக உள்ளவர்களைச் சட்டசபையில் தொண்டு புரியும்படி துண். டும்பொருட்டு, அநேகமாய் எல்லா நாடுகளிலும் சட்டசபை அங்கத்தினர்களுக்குச் சம்பளமோ, அல்லது வேறு விதத்தில் பண சகாயமோ அளிக்கப் பெறுகிறது. சில தேசங்களில் இலவச ரயில் பிரயாண வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின் இக்கால ஜனநாயக அரசுகளில் தேர்தல்கள் இரகசிய மான முறையில் நடைபெறுகின்றன. ஒட்டுச் சீட்டை ஒரு வாக்காளர் இரகசியமாய்க் குறியிட்டுப் இரகசிய ۶ م‘ ، ’’‘‘ ، ’ ... ؟ • ، ست ' .ء - * ، . از ۶۹ و ۹۰ مه 'பாலட் முறை" UTಖL பெட்டியில் போடக்கூடும். ಎTಹ - காளர்களைப் பலாத்காரத்தினலோ, அல் லது வேறு அக்கிரம கிர்ப்பங்தத்தினலோ தங்கள் விருப்பத் திற்கு விரோதமாக ஒட்டுச் செய்யும்படிப் பிறர் தலையிடு) வதைத் தடுப்பதுதான் இம்முறையின் நோக்கம். இந்தி, யாவில் எழுதவும் படிக்கவும் தெரியாதவர்கள் பகிரங்க மாக ஒட்டுச் செய்யலாம். ஆனால், காலப்போக்கில் எழுத் தறிவு வளர வளர இந்த வழக்கத்தை நிச்சயமாக எடுத்து தேர்தல்கள் நேர்முகமாகவும் மறைமுகமாகவும். இருக்க லாம். நேர்முக முறையில், குறித்த தகுதிகளைப் பெற்ற, பிரஜைகள் நேராகத் தாமே ஒட்டு அளிக்கிருர்கள். மறை. முக முறைப்படியோ, பல வாக்காளர்கள் கூடித் தங்களில் ஒருவரையோ, அல்லது சில்ரையோ பொறுக்கி எடுத்துத் தங்கள் சார்பாக அபேட்சகர்களைத் தேர்ந்தெடுக்கும் அதி காரத்தைக் கொடுக்கிருர்கள். இம்முறை நேர்முகத் தேர் வாக்காளர்களின் செல்வாக்கைக் குறைத்து அதி 'சி' விடுகிறது. இம்முறைக்கு ஆதரவு ஏற்பட். "சி" இ என். றிவில் ன்ன்மிகளும் டிருபபதறகு முககய கானம் ஆ தின்மக்ஞ் லாத பாமர வாக்காளர்களுக்குப் பிரதிநிதி களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை முற். றும் அளிப்பது தீமையை விளைவிக்கும் என்பதுதான். ஆல்ை, அநேக தேசங்களின் அநுபவத்திலிருந்து இம்முறை 119