பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் - வில்ை கன்மையைவிடத் தீமையே விளேகின்றது என்று சொல்லலாம். முடிவாக, அபேட்சகர்களைத் தேர்ந்தெடுக்க முதலில் வாக்காளர்களால் பொறுக்கப் பெற்றவர்கள் (அதா வது நடுத்தர வாக்காளர்கள்) குறைவாயிருப்பார்களாகை யால் நேர்முகத் தேர்தலைவிட இம்முறையில் லஞ்சத்திற்கும், அக்கிரமத்திற்கும், சூழ்ச்சிக்கும், மற்றுமுள்ள கெடுதிகளுக் கும் இடம் அதிகமுண்டு. நேர்முகமற்ற ஒட்டு முறையில் தேர்ந்தெடுக்கப்பெற்ற அபேட்சகர்கள் பொதுஜன அபிப் பிராயத்தை அவ்வளவாக லட்சியம் செய்வதில்லை. மேலும், கட்சியேற்பாடு திருப்தியாய் அமைந்திருந்தால் இரண்டா வது தேர்தல் போலித் தேர்தலாகவே முடியும். ஏனெனில், கட்சித் தலைவர்களால் ஆதரிக்கப் பெற்றவர்களேத்தான் அபேட்சகர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற கட்டுப் பாட்டுக்கு உட்பட்டவர்களேயே வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதிகளாக (கடுத்தர வாக்காளர்களாக)ப் பொறுக்கு வார்கள். ஆகையால் நேர்முகமான தேர்தலே திருப்தியளிக் கக்கூடியது. பொதுத் தேர்தல்தான் வாக்காளர்களுக்கு அர சியல் விஷயத்தில் மனப் பூர்வமான ஊக்கமும் பொறுப்பும் இருக்கும்படி செய்ய ஏற்ற சாதனமாகும். ஆனால், பல தேசங்களில் மேற்சபைத் தேர்தல்களுக்கு மாத்திரம் நேர் முகமல்லாத தேர்தல் முறையே நடைபெற்று வருகிறது. பிரதிநிதிகளை அமைக்கும் முறைகள் எல்லாத் தேசங் களிலும் ஒரேமாதிரியாக இல்லே. பிரிட்டனில் எழுபதியிை ரம் ஜனங்களுக்கு ஒரு பிரதிநிதி என்ற பி ே க்ணக்கில் தேசம் முழுவதையும் சரிசமான ಟ್ತ சித்துவ , தேர்தல் தொகுதிகளாகப் பிரித்திருக் முறை ஒறறைத - - த்ெதி, கின்றனர். இதற்கு ஒற்றை அங்கத்தினர் - - தொகுதி முறை யென்று பெயர். இந்த முறையில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அபேட்சகர் கள் போட்டியிட்டால், சிறுபான்மை ஒட்டுகளினலேயே ஒருவன் வெற்றிபெறக்கூடும்; இது ஒரு குறை. இங்ங்ணம் பல தொகுதிகளில் நேரிடுமாயின், பெரும்பான்மைப் பிரதி, நிதிகள் சிறுப்ான்மை ஒட்டுகளினலே தேர்ந்தெடுக்கப்பட 120 -