பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அத்தியாயம் 19 சர்வதேச நேசமும் உலக அரசும் அரசின் உற்பத்தி, வளர்ச்சி, அரசாங்கத்தின் அமைப்புகள் முதலிய விஷயங்களைப் பற்றி நாம் இதுவரையில் * . . . . . - கவனித்து வந்தோம்; அரசுகளின் உள் தேசீய - ளின் நாட்டுப் பிரச்னைகளைப் பரிசீலனை செய் ്.ே தோம். இந்நாளில் தேசிய அரசுகள் அவசியம் தன்னங் தனியாகத் தங்கள் காரியங்களே . o கடத்திவர முடிவதில்லை. உலக நாகரிகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. ஜனங்களுடைய கொள்கைகள், தொழில்கள், இலக்கிய நூல்கள் முதலியவை ஒரு தேசத்திலிருந்து வேருெரு தேசத்திற்குப் பரவி அவை எங்கும் ஒரே மாதிரி ஆவதை நாம் அனுபவத்தில் பார்த்து வருகிருேம். இங்கிலேயில் எந்த அரசும் மற்ற அரசுகளினல் பாதிக்கப்படாமல் முற்றும் பிரத்தியேகமாக நடந்து வருவது என்பது அசாத்தியமான காரியம். மேலும், ஒவ்வொரு நாடும் தனித்துத் தன்வழியே சென்ருல்; உலக முன்னேற் றமே தடைப்படும். சில முக்கிய அரசியற் கொள்கைகளே யும் கடமைகளையும் நிறைவேற்றுவதிலும், அவரவர்களு டைய பிரஜைகளின் பொருளாதாரச் சலுகைகளையும் உரிமைகளையும் பாதுகாத்து வருவதிலும் அரசுகள் ஒன்றுக் கொன்று சம்பந்தப்பட்டிருப்பதல்ைதான் மானிட வர்க்கத் தின் கிலேமை மேன்மேலும் விருத்தியடைந்து வருகின்றது. இம்மாதிரியாக உலக அரசுகளில் ஒன்ருேடொன்று நெருங்கிய சம்பந்தம் பெற்றிருப்பதல்ை அவைகளுக்குள் அபிப்பிராய பேதங்களும் சச்சரவுகளும் உண்டாவது சகஜம். அச்சந்தர்ப்பங்களில் ஒவ்வோர் அரசும் அதன் சர்வாதிகார நிலயை வலியுறுத்திக்கொண்டு நடந்து கொள்ளுமாகில் சமர்ஸ்மே ஏற்படாது. ஒன்றுக்கொன்று சண்டைபோட்டு அவ்விஷயங்களைத் தீர்த்துக் கொள்வதென்