பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் - முதலாளிகளின் பிரதிநிதிகள் எட்டுப் பேர் ; தொழிலாளர் களின் பிரதிநிதிகள் எட்டுப் பேர். ஆக மொத்தம் முப்பத் திரண்டுபேர் அடங்கிய ஒரு கண்காணிப்புச் சபையின்கீழ் ஐ.எல். ஒ. காரியாலயம் வேலை செய்கிறது. சர்வதேசத் தொழில்களின் நிலைமையைப் பற்றியும் தொழிலாளர்களின் அபிவிருத்தியைப் பற்றியும் விதிகளையும் ஒப்பந்தங்களையும் தயாரிக்கு, அந்த அந்த அரசுகளுக்கு அனுப்பி அனுஷ்டானத் திற்குக் கொண்டு வரும்படி இது செய்து வருகிறது. தொழி லாளர்களின் தேக செளக்கிய கிலேமை, வேலை நேரம், அங்கிய காட்டுக் குடிேயற்றம் முதலான பல சிக்கல்ான பிரச்னைகளேத் திறமையுடன் தீர்த்துத் திருப்திகரமாய் முடிவு செய்வதில் ஐ.எல். ஒ. தேர்ச்சி யடைந்திருக்கிறது. , , , சர்வதேச சங்கத்துடன் நெருங்கிய தொடர்புகொண்ட மற்ருெரு ஸ்தாபனம், நிரந்தரமான சர்வதேச நியாயசபை யாகும். இது சங்கத்தின் ஓர் உறுப்பாக இல்லாவிடினும, - பலவிதங்களில் அதன் ஆதரவை நாடியிருக் கிறது. இது சர்வதேச சங்க ஒப்பந்தத்தின் - ஷரத்துப்படி 1931-ஆம் வருஷம் ஸ்தாபிக் கப் பெற்று வேலை செய்ய ஆரம்பித்தது, முதலில் பதினறு நீதிபதிகளும் நான்கு உதவி நீதிபதிகளும் இருந்தார்கள். 1986-ஆம் வருஷம் முதல் பதினேந்து நீதிபதிகளும் இதில் இருக்கிருர்கள். அவர்களின் உத்தியோக காலம் ஒன்பது வருஷம் சிறந்த ஒழுக்கமும் திறமையும் வாய்ந்து நாட்டில் முதல்தர ஸ்தானங்களை வகிக்கத் தகுதியுள்ளவர்களும், சர்வ தேசச் சட்டத்தில் திறமை பெற்றவர்களுமே நீதிபதி ஸ்தா னத்திற்கு நியமிக்கப் பெறுகிருர்கள். நீதிபதி ஸ்தானத்திற்குரி. யவர்களின் ஜாபிதா ஒன்று ஹேக் சமரஸ்க் கோர்ட்டு ' தயார் செய்து அனுப்பும். சங்கத்தின் அஸெம்ப்ளியும் கவுன் விலும் தனித் தனியே கூடி அந்த ஜாபிதாவிலிருந்து நீதிபதி, களைத் தேர்ந்தெடுக்கும். - - - சர்வ தேச உடன்படிக்கைகள், சர்வ தேசச் சட்டம் இவைகளைப்பற்றிய வியவகாரங்கள், சர்வ தேசப் பொறுப்பு களே நிறைவேற்ருத குற்றத்திற்கு ஏற்படும் நஷ்ட ஈட்டின் 146 சர்வதேச நியாய சபை: அமைப்பு