பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆரம்ப அரசியல் நூல் அடிப்படுத்தியதாலும், மிக்க தேகபலத்தால் கிடைத்த விறலி லுைமே அரசுவாழ்க்கை ஆரம்பமாயிற்று' என்று கூறுவது. லெளகிக அதிகாரம் தாழ்ந்ததென்பதை வெளிப்படுத்த மத்தியகாலங்களில் இந்தக் கொள்கையைச் சமயவாதிகள் எடுத்துரைத்தனர். 19-ஆம் நூற்ருண்டில் அரசாங்கத்தின் முறையற்ற தலையீட்டைக் கண்டிப்பதற்காக ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் என்பவர் இந்தக் கொள்கையை எடுத்துரைத் தார். சில ஜர்மானிய அரசியல் நூலறிஞர்கள் அரசே பலம், வலிமையே நியாயத்தை உண்டுபண்ணுகிறது, அரசின் முக் கிய சாரமாவது அதனுடைய மேலான ஆணே என்ற கார ணங்களால் அரசு இருக்கவேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டும்ப்ோது இந்தக் கொள்கையைக் கூறியுள்ளார்கள். வேறு சிலர் இதே கொள்கையை எடுத்துக் கர்ட்டி அடக்கி யாளும் கொடுமை காரணமாக அரசைக் கண்டிக்கின்றனர். இந்தக் கொள்கை நீதிக்கு மிஞ்சிய மிருகபலத்தின் உப யோகத்திற்கு அநுகூலமாக இருக்கிறது. இது சரித்திரத்தின் ஆதரவு பெற்றது என்று உறுதியாகத் தெரிகிறது. அரசு களே ஸ்தாபிக்கும்.விஷயத்தில் பெரும்பாலும் வன்ம்ை உப யோகப்புட் டிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஆல்ை மிருகபலம் மாத்திரம் அரசுகளே உண்டர்க்குதல் அரிது. அரசின் அதிகாரம் முறையானதே என்று நிறுவு வதற்கு இக்கொள்கை சிறிதும் உதவாது. குடிகள் பணிக் தொழுகப்பெறும் உரிம்ை அரசின் பலத்தில்ை கிடைப்பு. தன்று. பலமென்பது திேக வலிமையாலும் படை வலிமை 1.யாலும் உண்டாவது. அதன் செயலால் தார்மிக் சக்திவிள யாது. எனவே, வெறும் பலம் நியாயத்தை உண்டாக்க முடியாது. படைவலி அரசின் முக்கியமான லக்ஷணங்களுள் ஒன்று என்பதிலும், அது இல்லாமல் அரசு நடைபெருது: என்பதிலும் தட்ையில்லை. ஆனல் ஆட்சிபுரியும் உரிமை இத்தகைய வலிமையில்ை அரசுக்குக் கிடைக்கிறதென்று கொள்ளுதல் கூடாது. - சமூக ஒப்பந்தக் கொள்கை என்பது, ஆதிகாலத்துமணி தர்கள் தமக்குள் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்திலிருந்து 6