பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசின் உற்பத்தி தமைத்த ஒப்பந்தத்திலிருந்து உண்டாகவில்லே யாயினும் தானகவே வளர்ந்ததும் அன்று. உற்பத்திக் காலத்தில் அது தானகவே உண்டாயிற்று இயற்கையானது; மனிதனுட லும் சுற்றத்துடனும் சேர்ந்து பிறந்தது. பிறகோ, மனித னுடைய விருப்பு வெறுப்பினால் அது பெரிதும் பாதிக்கப் பட்டது. இவ்விஷயம் இந்தக் கொள்கையில்ை அறிவதற் குரிய உண்மைகளுள் ஒன்று. - இரண்டாவது வருமாறு : ஒப்பந்தக் கொள்கையானது தற்கால ஜனநாயகத்துக்கு அஸ்திவாரமாக உதவியது. அரசாங்கத்துக்குப் பணிக்தொழுகுத லென்பது ஆளப்படும் மக்களின் சம்மதத்தின்மேல் நடைபெற வேண்டும். அரசன் யதேச்சையாகச் செயலாற்ற எவ்வித உரிமையும் இல்லாத வன்' என்ற அடிப்படையான உண்மையை இக்கொள்கை நிறுவியது. - - - அரசைப்பற்றிய பலவகைக் கொள்கைகளே ஆராய்ந்து, அது கடவுளால் மனிதனுக்கு அமைத்து வழங்கப்பட்ட தன்று என்பதையும், மிக்க வலிமையின் ಆಸು திரக் கொள்கை அடைய உபாயங்களால தீர்மானித்து அல்லது பரின அமைகத்தினறு என்பதையும் ஆண்டோம். மக் கொள்கை. இக்காலத்தில் உள்ள ஆசிரியர்களுள் பெரும்பாலோர் அரசின் ஆதிகாரணத் தைப்பற்றிக் கொண்டுள்ள கொள்கையைச் சரித்திரக் கொள்கை அல்லது பரிணுமக் கொள்கை என்று சொல் லலாம். இந்தக் கொள்கையின்படி, அரசியல் ஸ்தாபனம் பூர்விகத்தில் ஏற்பட்ட காலம் இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது, அரசானது சரித்திரத்தினுல் அறியப் படுவது ; சரித்திர பூர்வமான பரிணுமத்தில் நாளடைவில் விருத்தியடைந்த ஒரு ஸ்தாபனம். முதல் முதலில் அது மிக ஒழுங்கீன்மாகவும் செம்மையற்ற உருவத்தோடும் தோன்றி யது. மக்களிடத்தில் அரசியலுணர்ச்சி இல்லாமல் இருந்தது. உறவின்முறை காரணமாக ஏற்படும் பற்றும், சமயக் கட்டுப் பாடும் அதிகாரத்துக்குப் பணிக்தொழுகும் முறையை உண் உண்மைக்கார 9 -