பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் குழு அமைப்பு நிலையோடு கின்றுவிட்டன; மேலே வளர் வில்லை. மித உஷ்ணமான நிலையும் நிலவளமும் நீர்வளமும் இடைவெளியின்றிப் பரந்து விரிந்த நிலப்பரப்பும் உள்ள இயற்கை வளம் மிக்க இடங்களில் ஜனங்கள் கூடினர். அந்த வளப்ப நிலையானது, மக்கள் பொருள் ஈட்டுவதற்கும், - சமாதான காலத்துக் கலைகளிலும் போர்க் கலைகளிலும் தேர்ச்சி பெறுவதற்கும் துணை " * . . செய்தன. இத்தகைய அநுகூலமான கில." அமைப்பை நைல், கங்கை, மஞ்சளாறு, யாங்ட்ஸி என்னும் ஆறுகள் பாயும் பிரதேசங்களிலே காணலாம். இவற்றில் பழங்காலத்துக் கீழ் நாட்டு ஸாம்ராஜ்யங்கள் வளர்ச்சி யுற்றன. - - - - நாகரிக வாழ்வின் ஆரம்ப நிலைகளே உண்ட்ாக்கிய இங் தத் துணைக் காரணங்களே ஆரம்ப காலத்தில் இருந்த வளர்ச்சியற்ற தேக்கமான் நிலைக்குக் காரணமாயின. அப் பேரரசுகள், தாம்பெற்ற வெற்றி, அடிமைகளின் சொந்தக் காரரிடத்திலும் வரி தொகுப்பவரிடத்திலும் உள்ள பயம் ஆகியவற்றின் சார்பிலே நின்றமையால் அவற்றில் உண்மை யான ஐக்கியம் இல்லை. போரிற் சிறைப்பட்டோர் அடிமை, யாயினர். ஒரு பெரிய ஏவலாளர். சமூகம் விருத்தியாயிற்று. இதல்ை சமூகத்தினிடையே:வேறுபாடுகளும் சர்வாதிகார மும் உண்டாயின. ஆளும் பரம்பரை மெலிவுறத் தொடங். கியப்ோது ஸாம்ராஜ்யமே வீழ்ச்சியடைந்தது பொதுஜன விருப்பத்தைக் கவனியாத கொடுங்கோலாட்சியினர் அரசை ஒரு சொத்தாகக் கருதினர். அத்தகைய கிலேயில் ஒற்றுமை, யேனும் தனி மனிதனுக்குச் சுதந்திரமேனும் இருப்பது சரத் தியமன்று. அரசியலதிகாரத்தின் நடுநிலை மாறி ஒரு தல் யாகவே, அரசிற்குப் புது உருவம் உண்டாக நேர்ந்தது. கிழ்நாடுகளில் இருந்த மற்ற அரசியல் முறைகளுக்கு மாருக, ஹிந்து அரசர்கள் சமயத்தலேமையை உடையன வாக இருக்கவில்லை. இந்தியாவில் மதம் அரசியல் அடக்கி யாளவில்லை. சம்ய ஸ்த்ாபனங்களுக்கும் அரசுக்கும் சம் 14. 2. கீழ்காட்டு ஸாம்ராஜ்யம்