பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசின் வளர்ச்சி வரலாறு மாயிற்று. பொது ஸ்தாபனங்களில் இங்கனம் உண்டான மாறுதல்களின் காரணமாகத் தனி மனிதன் உரிமைக்கும் அரசாங்க அதிகாரத்திற்கும் போராட்டம் நேர்ந்தது. இங் தப் போராட்டம் வரவர வளர்ந்தது, அமெரிக்காக் கண் டத்தைக் கண்டுபிடித்து அதில் மக்கள் குடியேறியவுடன் அரசியல் விஷயமாகப் புது முறைகளைப் பரிசீலனை செய்யும் சந்தர்ப்பம் வாய்த்தது. அதனால் அரசு எந்த அளவு வரை யில் தன் காரியங்களே கடத்தலாம் என்ற விஷயமாக முடி வற்ற விவாதம் எழுந்தது. நவீன ஜனநாயக அரசையே எல்லாவற்றிலும் மிகமுன் னேற்ற மடைந்த அரசியலமைப்பாகக் கருதுவர். ஸ்தல சுயாட்சியும், தேசியப் பிரதிநிதித்துவமும் சேர்வதனால் சுதங் திரமும் ஆட்சியதிகாரமும் ஒன்றுக்கொன்று சரிப்படுத்திக் கொள்ள ஹேது உண்டாயிற்று; இதல்ை தனி மனிதனது கலமும் சமூகத்தின் கலமும் ஒருங்கே கவனிக்கப் பெறுகின் றன. தனி மனிதனுக்கும், அரசுக்கும், அதற்கு உட்பட்ட சங்கங்களுக்கும் இடையே எத்தகைய உறவுகள் இருக்க வேண்டுமென்பது சம்பந்தமான பல சிக்கல்கள் இன்னும் திராமல் இருக்கின்றன. ஜனநாயகத்தைப் பலி கொடுத்தா வது திறமையுள்ள அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்குச் சர் வாதிகாரம் அவசியம் என்ற கொள்கை ஒரு பக்கம் நிலவு. கிறது. அதற்கு நேர்மாருக மற்ருெரு பக்கம், அரசாங்கத் தின் பொருள் நில தொழிலாளர் நிர்வாகத்தின்கீழ் இருக்க வேண்டுமென்ற கொள்கை இருக்கிறிது. இத்தாலியும் ஜர் மனியும் முதல் வகையை மேற்கொண்டு நடத்தி வருகின் றன. ருஷியா இரண்டாவது வகையில் கடந்து வருகின் றது. ஓர் அரசுக்கும் மற்ருேர் அரசுக்கும் இடையே உள்ள உறவு இன்னும் திருப்தியற்றதாகவே இருக்கிறது. - இக்கால ஐரோப்பாவிலுள்ள நாடுகள் இன ஒற்றுமை, . . . . . ; இயற்கை எல்லைகள் என்பவற்ை 8. குடியேற்ற ே ேே ஸ்ாமராஜயம - “. - - - t . で。 மாருகக் கடல் கடந்த தேசங்களைக்கொண்ட ஸ்ாம்ராஜ்யம் வேண்டுமென்ற ஆசை இருந்துகொண்டுதான். 19