பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்கால அரசின் சிறப்பியல்புகள்: தேசம் என்பது அரசியல் சம்பந்தமுள்ளது. ஜாதி உணர்ச்சி, அரசின் சம்பந்தம் இவ்விரண்டின் பயனக் உண் - - டாவது தேசம், ஜாதி உணர்ச்சியால் ஐக் " கியம்பெற்ற ஒரு கூட்டத்தார் ஒரு தனிப் பட்ட அரசின்கீழ் வாழ்ந்து வருவாராயின் அவர்கள் ஒரே தேசத்தார் ஆவர். பழமையில் பற்றுக்கொண்டு ஒரே சட்ட திட்டத்தால் ஆளப்பெறும் பலரும் சேர்ந்த கூட்டமே ஒரு தேசமாம். ஜாதி அபிமானத்திற்கும் தேசாபிமானத்திற்கும் மிக்க வித்தியாசம் உண்டு. சாதாரணமாக ஜாதி அபிமானமானது, 'நாம் கலப்பில்லாத ஜாதியினர்' என்ற ಶಿಕ್ಟಿ பெருமிதமேயாம். இது குறுகியமனப்பான் ಆಕ್ಲ மையுள்ளதும் பரந்த அறிவுக்கு விரோத - - - - மானதுமாகும். தேசாபிமானமோ அத்த, கையதன்று. அது பல ஜாதிகளின் இணைப்பினல் வளர்ந்து வரும் விசால உணர்ச்சியாம். ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் அநேக தேசங்களில் வசித்து வரலாம். முகம்மதியர்கள் இங் தியா, ஆப்கானிஸ்தானம், எகிப்து முதலிய அரசுகளின்கீழ் இருந்து வருகிருர்கள். தேசம் ஏற்படுவதற்குரிய காரணங்க, ளுள் ஜாதியும் ஒன்ருகும். ஒன்றுபட்ட ஆட்சியும் தேசாபி மானத்தை வளர்க்கும். o இந்தியாவில் பாஷை வித்தியாசம், மதவேற்றுமை, சமூக வேறுபாடுகள் முதலியவை இருந்தாலும் காட்டின் இயற்கை யமைபபாலும, பரமபரையாக வாத பழகக ه خمیر ۹ م . : வழக்கங்கின் இன் பந்து இந் ». . . ʼ. ~,, - றுமையுணர்ச்சி வளர்ந்து வந்திருக்கிறது. சமீபகாலத்தில் நடைபெற்றுவரும் பொதுவான ஆட்சிமுறை யும் இவ்வுணர்ச்சிக்குப் பலம் அளித்திருக்கிறது. உண்மை யில், அகில இந்திய தேசீய உணர்ச்சி இப்போது பரவியிருக், கிற தென்பதற்குரிய நிச்சயமான அறிகுறிகள் வெளிப்படை யாகவே தெரிகின்றன. பாக்கிஸ்தான், சிக்கிஸ்தான் பேர்ன்ற வகுப்புவாத இயக்கங்கள் அரசியற் காரணங்களால் எற்பட் டவை. அரசியற் காரணங்களால் ஒரு தேசத்தைத் துண் தேசம் 27