பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் வேண்டும். அப்படி இருந்தால்தான் ஒவ்வொரு பிரஜையும் தன் தன் சொந்த கேமலாப அபிவிருத்திக்காக வாய்க்கும் * ... . சக்தர்ப்பங்களைப் பயன் படுத்திக்கொள்ள இயலும். அதுவே சுயேச்சையாகும். பிற ருடைய உரிமைகளுக்கு ஊறு செய்யாத வகையில் தன் விருப்புப்படி காரியங்களைச் செய்து வரும் உரிமையாகிய சுயேச்சை பிரஜைக்கு இருந்தாலொழிய முன்னே சொன்ன லகதியம் கிறைவேறுதல் அரிது. சமூக நிர்ப்பந்தங்கள், சட்ட நிர்ப்பந்தங்கள் என்பவற்றுள் யாதொன்றிலுைம் பாதிக்கப்படாமல் வாழ்ந்துவரும் ஒரு பிரஜையையே சுயேச்சையுள்ளவனென்று சொல்லலாம். அவன் தன் விருப்பங்iடி ஆலோசனை செய்யவும், பேசவும், நடக்கவும் உரிமை பெற்றவன். அவன் சட்ட ஆட்சிக்கு மாத்திரமே கட்டுப்பட்டவன். - "சட்டமும் சுயேச்சையும் ஒன்றுக்கொன்று முரணு னவை அல்லவோ? சட்டத்திற்கு அடங்கினவனேச் சுயேச்சை - கொண்டவன் என்று எப்படி நினைப்பது ?" என்ற கேள்விகள் இங்கே எழலாம். - சட்டத்தை நிறைவேற்றுவதல்ை சுயேச்சை ஒருவாறு குறையுமென்பதில் உண்மை உண்டு. ஆனல் சட்டம் இல்லாவிட்டால் சுயேச்சையே போய்விடுமே; குழப் பமும் கலகமும் தேசத்தில் உண்டாகுமே. எந்த இடத்தில் அமைதி நிலவுகிறதோ அவ்விடத்தில்தான் தனிமனிதனின் சுயேச்சையும் நிலவமுடியும். எனவே, அமைதியை உண்டாக் கும் சட்டமும், அவ்வமைதி உள்ள இடத்தில் இருக்கும் சுயேச்சையும் நெருங்கிய தொடர்புடையன என்பது புலப் படும். சட்டமில்லாத நிலையில் உள்ள சுயேச்சை காட்டு மிராண்டித்தனமுத்தான்ருேன்றி நடையுமாகத்தான் இருக்க' முடியும். இங்காளில் அரசியல் சட்டத்தினால்தான் சுயேச்சை நிலைபெறுகிறது. பொது ஜனங்களின் மொத்த நன்மையைப் பாதுகாப்பதற்காகத் தனிமனிதனின் சுயேச்சையை ஒரளவு குறைத்தல் அவசியமேயாம். போலீஸ்காரன் ராத்திரியில் விளக்கில்லாமல் வண்டி ஒட்டுபவர்களேயும், பொதுப் பாதை சுயேச்சையின் பொருள் சட்டமும் சுயேச்சையும் 40