பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் னுடைய நலம் தடைபடக் கூடாது. ஒவ்வொரு மனிதனுக் கும் போதிய உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை அவ சியம் இருக்கவேண்டும். எந்த விஷயத்திலும் யாருக்கும் தனி உரிமையோ சலுகையோ இருக்கலாகாது.-இதுவே சமத்துவம். - அத்தியாயம் 7 அரசின் நோக்கங்களும் செய்கைகளும் அரசு என்பதுவே முடிவான பயன ? அல்லது மக்கள் தங் e கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கு உரிய கருவியாக மாத்திரம் உள்ளதா?-இந்தக் கேள்வியை அடிக் கடி கேட்கிருர்கள். நம் முன்னேர்கள், அரசானது மனித - முயற்சியினல் உண்டாகும் விளைவுகளுள் ஆாக ஒரு , உயர்ந்ததென்று கருதி, அதனேயே கருவியா? பயனு * - - - - نی -: --l . . . . முடிந்த பயனக எண்ணினர். தனி மனி தன் நலத்துக்காக அரசென்பதின்றி அரசுக்காகத் தனி மனிதனென்ற கிலே இருந்துவந்தது. இக்காலத்து அரசிய லறிஞர்களிற் சிலர்கூட அத்ததைய அபிப்பிராயம் உடைய வர்களாக இருக்கிருர்கள். அரசின் கீழ்த்தான் மனிதர்கள் நல்வாழ்வை அடைய முடியுமென்று அவர்கள் கூறுகின்ற னர்; அதனல் அரசென்பது வெறும் சாதனமாக மாத்திரம் இராமல் பயனுகவே ஆகிறதென்பர். ஆனால், அரசு தானே. முடிந்த பயனன்றென்பதும், மக்கள் கேடிமத்தை அடை வதற்கு ஒரு கருவி என்பதுமே பொதுவாக இக்காலத்து அறிஞர்கள் கருத்து. அரசினல் விளையும் பயன்களை முதலாவது, இரண்டா வது, மூன்ருவது என்று வகுத்துக் கொள்ளலாம். அரசின் - முதல் விளேவு அரசாங்கமும் சுதந்திரமும். தனி மனிதர்களுக் கிடையே அமைதி, ஒழுங்கு, பாதுகாப்பு என்பன நிலவும்படி செய்வதற்குரிய முயற்சியை மேற்கொள்ளுவது அரசின் மூவகைப் பயன்கள்