பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசின் நோக்கங்களும் செய்கைகளும் முதல் வேலேயாகும். தனி மனிதனுக்கு எவ்வளவு சுதந்திரம் அளிக்க இயலுமோ அவ்வளவும் கிடைப்பதற்குத் தடை யில்லாதபடி அமைந்ததும் அரசாங்கத்தைச் சார்ந்ததுமாகிய ஒரு ஸ்தாபனம் அவ்வேலையைக் கவனிக்க வேண்டும். இரண்டாவது கடமை, தேச மக்களைச் செம்மைப் படுத்தி, தேசிய வாழ்க்கையை அபிவிருத்தி செய்வது. முடிவான பயன் மனித வர்க்கத்தையே பண்படுத்தி உலக நாகரிகத்தை வளர்ப்பது. - . . இந்த மூன்றும் ஒன்றுக்குப்பின் ஒன்ருக நிகழ்வனவாம்; ஒன்று அதனே அடுத்து வருவதற்கு வழி கோலுவ்து சுருங் கச் சொன்னல் அரசின் கோக்கம் தனி மனிதனது நலம் அபிவிருத்தியடைய வேண்டுமென்பதே அடுத்தபடியாகத் தனி மனிதர்கள் ஒன்றுபட்டுக் கூடிய கிலேயில் அவர்களது சமஷ்டி கலத்தைக் கருதவேண்டும்; முடிவாக அது உலகத் தின் முன்னேற்றத்தையும் காகரிகத்தையும் லகதியமாகக் கொள்ளவேண்டும். - - - இக்காலத்து அரசின் கோக்கங்களும் செயல்களும் தன் குடிமக்களுக்கு அது செய்துவரும் தொண்டிலிருந்து வெளி யாகும். ஓர் அரசு இன்றியமையாதனவென ஏற்றுக் * . . . . . கொண்டு செய்யவேண்டிய கடப்பாடுகள் இன்னவையே என்று வரையறுத்துச் - சொல்ல இயலாது. அவை காலத்தையும் சந்தர்ப்பத்தையும் பொருளேயும் பொற்த்தவையாகும். இக் காலத்தில் மோட்டார் வண்டி, ஆகாய விமானம் முதலிய சாதனங்களால் போக்கு வரவு மிக வேகமாகவும் சக்தியுடிை யதாகவும் ஆகியிருக்கிறது. ஐம்பது வருஷங்களுக்குமுன் இருந்த அரசாங்கத்தில், அவை சம்பந்தமாக இக்காலத்தில் எழும் பிரச்னைகள் எழ நியாயம் இல்லை. சமூக நிலைமையில் மாறுதல்கள் உண்டாக உண்டாக அரசின் நோக்கங்களிலும் காரியத் திட்டங்களிலும் மாறுபாடுகள் அமைவது இயல்பே. குறிப்பிட்ட ஒரு காரியத்தை ஓர் அரசு ஏற்றுக்கொள்ள லாமா கூடாதா என்பதற்குரிய விடை மூன்று விஷயங்களைப் பொறுத்திருக்கிறது. முதலாவது: அது பொதுஜன நன் 45. காலத்துக்கேற்ற மாறுபாடு