பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசின் கோக்கங்களும் சேய்கைகளும் - - அரசாங்கத்தின் அதிகார எல்லகளைப் பற்றி இருவித மான கொள்கைகள் வழங்கி வருகின்றன. தனி உடைமைக் - கொள்கை, பொது வுடைமைக் கொள்கை தனி உடை என்பன அவை. தனி உடைமைக்கொள் மைக்கோள்கை கையாவது வருமாறு:- அரசாங்க மென் யும் பொது - - - - - - - o பதே தவிர்க்க முடியாத ஒரு தீமை. ஆதலின் வடமைக - - - * கொள்கையும் தனி மனிதர்களின் உயிர், சொத்து, சுதந் . . . திரம் ஆகியவற்றின் பாதுகாப்புக்குப் போது. மான அளவில்தான் அரசாங்கத்திற்கு அதிகாரம் இருக்க வேண்டும். அயலார் தலையீட்டால் பொதுமக்களுக்குத் தீமை விளையுமென்று தோன்றும் சமயங்களில் மாத்திரமே அரசாங்கம் பொதுவிஷயங்களில் தலையிடவேண்டும். இந்தக் கொள்கையை ஆதரிப்பவர்கள், சமூகத்திலுள்ள சில வகுப் பாரின் சார்பாகத் தனி மனித உரிமைகளுக்கு ஊறு செய் வதைக்கூடக் கண்டிக்கிருர்கள். தொழிற்சாலை ஒழுங்கு முறைகள், கூலி நிர்ணயம், கட்டாய ஆரம்பக்கல்வி முதலிய விஷயங்களில் அரசாங்கம் ஏற்படுத்தும் விதிகளை அவர்கள். சற்றும் ஏற்றுக்கொள்வதில்லை. அவரவர் rேம லாபங்களே, அவரவரே தேடிக்கொள்ளும்ப்டி ஒவ்வொருவரையும் விட்டு விடுவதே சமூகத்திற்கு நன்மையைப் பயக்குமென்பது அன் னேர் திர்மானம் கட்டுப்பாடற்ற போட்டி தான் அவர் கள் சொல்லும் பரிகாரம். , . - - - - o ஆயினும் இம்முற்ையை அநுசரிப்பதால் நீதியோ, கன் மையோ எப்பொழுதுமே ஏற்படுகிறதில்லை என்பது அனு பவத்தில் நன்ருய்த் தெரிந்துவிட்டது. நடைமுறையில், பண மும் பலமும் உள்ளவர்கள் ஏழைகளையும் ச்க்தியற்றவர்களே யும் தங்கள் கலத்திற்காக உபயோகப்படுத்தி வருகிருர்கள். சிரமப்பட்டு வேலைசெய்து நிறைவேற்றுபவர்கள் தொழி லாளிகள். அதல்ை உண்டாகும் லாபத்தை அடைபவன். முதலாளி. பல நாட்கள் வயலில் வேலே செய்து பயிரிடும் உழவனது வீட்டில் அவன் பெற்று வந்த கூலியைத் தவிர மிச்சம் ஒன்றும் இராது. அறுவடையான கெல்லின் பெரும் பாகம் முதலாளிக்கே போய்ச் சேருகிறது. நாள் முழுவதும் 47