பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசாங்கத்தின் வகைகள் லாந்தின் சில கரன்டன் தளில் இம்முறை நடைபெற்று வருகின்றது. ‘. . . . . . இக்கால அரசுகள்"விஸ்தீரணத்திலும் ஜனத்தொகை யிலும் விரிந்திருப்பதலுைம்,அரசாங்க விஷயங்களில் பெரிய சிக்கல்கள் ஏற்படுவதனுலும், பொதுஜனங்களைக் கூட்டி எல்லோருடைய யோசனையையும் பெற்று விஷயங்களைத் தீர்மானம் செய்வது அசாத்தியமான காரியமாகிவிட்டது. எனவே, இக்காள் ஜனநாயக அரசாங்கங்கள் எல்லாவற்றி லுமே பொறுப்பு வாய்ந்த பிரதிநிதி ஆட்சி முறைதான் நடைபெற்று வருகின்றது. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள் முதலிய முக்கிய தேசங்களிலெல்லாம், குறிப்பிட்ட காலங்களில் பொது மக்கள் தங்கள் பிரதிநிதி களத் தெரிந்தெடுக்கிருர்கள். இந்தப் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஆலோசனை செய்து அரசாங்கத்தின் கொள்கைகள், வேலேத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கிருர்கள். பிரதிநிதித்துவ ஜனநாயக ஆட்சி பொதுஜன நோக்கத் திற்கு இணங்கி நடக்கும்பொருட்டு, குறித்த விஷயங்களில் • ** நேர்முகமாகப் பொது மக்களின் அபிப்பிரா பிரதிநிதி ஆட்சி யத்தைப் பெறவேண்டி ரெபரெண்டம் யில் நேர்முக (Referendum), @fou'llá (Initiative) தி"ஐ தால் (Real முக்லிய் முறைகள் சில நாடு மக்கள் அபிப் go * ய முறைகள ® பிராயத்தைப் களில் அனுஷ்டானத்தில் இருந்து வருகின் பெறும்முறைகள் மன. ரெபரெண்டம்’ என்னும் முறைப் படி, அரசியல் சட்டங்களும் ஏனைய முக் கிய விஷயங்களும் பொது மக்களின் ஒட்டுக்கு விடப்பட வேண்டும். இனிஷியேட்டிவ்' என்னும் முறைப்படி வாக் காளர்கள், பிரதிநிதிகளையோ நிர்வாக உத்தியோகஸ்தர் களையோ எதிர்பாராமல் தாங்களாகவே அரசியல் பிரச்னை களேக் கொண்டுவந்து அவைகளைச் சட்டசபைகள் ஏற்றுக் கொள்ளும்படி செய்யலாம். ரீகால்' என்னும் முறைப்படி ஒரு பிரதிநிதியிடத்தில் பல வாக்காளர்களுக்கு நம்பிக்கை யில்லையெனின், அவனது உத்தியோக காலம் முடியுமுன்ன மேயே பெரும்பாலோரின் ஒட்டுப்பலத்தால் அவனே உடனே 53