பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் தள்ளிவிட்டு வேருெரு பிரதிநிதியை அவர்கள் கிழமிக்க லாம். பல தேசங்களில் உள்ள ஜனநாயக ஆட்சியின் போக்கி லிருந்து ஒரு முக்கிய உண்மை வெளிப்ாகிறது. அவ்வாட்சி யில் அநேக நன்மைகள் இருப்பினும் கொடிய தீமைகளும் o காணப்படுகின்றன என்பதே அது. பணக்காரர்கள் லஞ்சம் கொடுத்துப் பல சூழ்ச்சிகள் செய்து சட்டசபையையும் நிர் வாகத்தையும் தங்கள் சார்பில் இருக்கும்படி செய்துவிடு. , , , கிருர்கள். உத்தியோக இலாகாக்களில் ஆ":ே உண்மையான தகுதிக்கு திப்பு இல்; . . . ಬಿಷ త్రణని சலுகையும், சிபாரிசும் தலேயிட்டுப் பாதிக் கின்றன. சிக்கனத்தில் லகஜியமில்லை; வீண் செலவு எளி தில் ஏற்பட்டு விடுகிறது. நிபுணர்களின் அபிப்பிராயங் களுக்கு மதிப்பு இல்லை; கட்சிச் சண்டைகளும், பகடிப்ாக உணர்ச்சியும் மேம்பட்டு நிற்கின்றன. தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகள் ஜனங்கள் கருத்தைக் கவர்வதற்காகத் தங்களால் கிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளே வாக் கோளர்களுக்கு அளிக்கின்றனர். 19-ஆம் நூற்ருண்டின் பிற்பாதியில் அநேகமாக ஐரோப்பாவிலுள்ள எல்லா நாடுகளிலும் பிரதிநிதித்துவ ஜனநாயக ஆட்சி உச்சநிலையில் இருந்தது. 20-ஆம் நூற் ருண்டின் ஆரம்பத்தில் ஆசியாவிலுள்ள பர்வியா, சீனம் போன்ற நாடுகளிலும் ஜனநாயகக் கொள்கைகள் வலிபெற் மறுப் பரவலாயின. ஐரோப்பிய மகா யுத்தத்தின் விளைவாக, ஜனநாயக ஸ்த்ாபனங்கள் ஐரோப்பாவின் பெரும்பகுதி முழுவதும் நிறுவப் பெற்றன. எப்படியோ இப்போது ஜனநாயக ஆட்சியின் அதிருப்திகரமான பலன்களால் ஜன நாயகத்துக்கு முன்பு இருந்த கெளரவம் போய்விட்டது. சில் நாடுகளில் அரசாங்கத் திறமையும் பொதுஜன விருப்பத். தின் பலமும் ஒன்றையொன்று தழுவிக்கொண்டு பேர்காக காரணத்தால் பிரதிநிதித்துவ அரசாங்கத்துக்கு இருந்த், மதிப்புக் குறையலாயிற்று. இப்பொழுது ஜனநாயக ஸ்தாப னங்களில் அவ்கம்பிக்கையும், ஜனநாயகக் கொள்கையில்