பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசாங்கத்தின் ഖങ്ങ88് ' லாத அரசாங்கமுறையின் பக்கமாகச் சாயும் மனப்பான்மை பும் நிலவுகின்றன. இத்தாலியிலும் ஸ்பெயினிலும் சட்ட் சபைகளில் உள்ள அதிேயும் பொறுப்பற்ற தன்மையும் காரணமாகப் பிர்திநிதித்துவ ஸ்தாபனங்களே அடியோடு ஒழிந்தன. இத்தாலியில் பாஸிஸ்ட் முறையில்ை ஒரு மந்திரி சபையினிடம் மேலான ஆணே அமைந்திருக்கிறது. பொதுஜனங்களின் விருப்பத்தைப் பெற்று ஏற்பட்ட சபை அன்று அது. அரசாங்கத்தில் பாவிஸ்ட் மகா சபை (Facist Grand Council) தனி ஆணை செலுத்துகிறது. ருஷியாவில் ஏகநாயக ஆட்சி போய்ச் சமதர்மவாதக் கொள்கையின்படி அரசாங்கம் நடைபெறுகின்றது. ஜர்மனியிலும் நாளிக் கட்சித் தலைவராகிய ஹிட்லரின்கீழ்ச் சர்வாதிகார் ஆட்சி நிலைபெற்றுள்ளது. - பிரதிநிதித்துவ ஜனநாயகம் மறைய மறைய ஜனநாயக அரசுகளில் ஸ்மஸ்தவாத அரசைப்பற்றிய ஆராய்ச்சி மிக்கு வருகின்றது. அவ்வகை அரசு மனிதனது வாழ்வு முழுவதை யும் தன் அதிகாரத்தின்கீழ் வைக்கும் உரிமை பாராட்டு கிறது. தனி மனிதனுடைய வாழ்க்கையில் எப்பகுதியும் அதன் பார்வைக்கும் ஆணைக்கும் புறம்பானதன்று. அரசு சர்வசக்தியுடையது ; தவறு செய்யாதது. மக்கள் தாமே தனித்தனியே கூடிவாழும் வாழ்க்கைக்கு அத்தகைய அரசில் . . . இடமில்லை. சமயம், தர்மம், கல்வி எல்லாம்.

அரசுக்குக் கீழ்ப்பட்டனவே. இத்தாலியில் கல்வி சம்பந்தமான சங்கங்களும் பொழுதுபோக்குக் கழகங். o - களுங்கூடப் பாலிஸ்டுகளின் கைக்குள் அடங்கியிருக்கின்றன. 'அரசுக்கும் சமூகத்துக்கும் இடையே உள்ள அடிப்படை யான வேறுபாட்டை அழித்து அரசை எல்லறும் வல்லதாகச் செய்வதே ஸ்மஸ்தவாத அரசின் நோக்கமாகும். தனி மனித சுதந்தர விருப்பம் வேரூன்றிப்போன ஆங்கிலோ ஸாக்ஸன். நாடுகளில் அரசின் காரியங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலை ஒரு புதுவிதமான ஸ்மஸ்தவாதமாக மாறலாம்; அதனே ஜனநாயக ஸ்மஸ்தவாதமென்று கூறலாம். -

ஆரம்பத்தில் ஸ்மஸ்தவாதக் கொள்கையென்ற ஒன்று ஸ்மஸ்தவாதம்