பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆரம்ப அரசியல் நூல் இருக்கவில்லை. இத்தாலி, ஜர்மனி என்ற நாடுகளில் நிகழ்ந்த அரசியல் நிகழ்ச்சிகளின் போக்கினல் இந்த ஸ்மஸ்தவாதக் கொள்கை அரசியலில் முன்னணிக்கு வங்தது. பாஸிஸ்டுத் தலைவர்களும் நாளித் தலைவர்களும் தங்கள் முறைகளையும் செயல்களையும் கியாயமென்று காட்டும்பொருட்டு ஒரு புதிய கொள்கையைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. ஸ்மஸ்தவாத அரசு நடைமுறையில் சர்வாதிகாரம் படைத்தது. ஜர்மனியில் ஹிட்லரையும், இத்தாலியில் முஸ் லோலினியையும், ருஷியாவில் ஸ்டாலினேயும்போல உள்ள தனிமனிதனது தலைமைக்கு அடங்கி ஜனங்கள் கடக்கவேண் டும். ஸ்மஸ்தவாதம் தேசீய ஜாதியின் சிறப்பைப் பாராட் டிப் பிறரை எதிர்த்துப் போர் செய்வதையும் ஏகாதிபத்திய விரிவையும் ஆதரிக்கிறது. நாட்டின் விரிவை வேண்டியும் மூலப் பொருள்களை விரும்பியும், தங்கள் உற்பத்திப்பொருள் களே விற்பனே செய்யும் பொருட்டும் இத்தாலியும் ஜர்மனியும், குடியேற்ற நாடுகளே வேண்டி நிற்கின்றன. ஆதலின் அங் காட்டுத் தலைவர்கள் யுத்தத்தின் அவசியத்தைப்பற்றி வெளிப் படையாகவே உபதேசம் செய்யவேண்டி யிருக்கிறது. இப் போது உலகையே அடிப்படுத்தவேண்டி ஜர்மனி செய்து வரும் அசுரப் போராட்டம் ஸ்மஸ்தவாதக் கொள்கையின் விளைவேயாகும். ஸ்மஸ்தவாத அரசு பொதுவறத் தனியா ளும் உரிமையும் பிறரை எதிர்பாராத பொருளாதார நிறை வும் வேண்டுமென்ற நோக்கத்தை உடையது. இந்த இயக் கம் முதலில் பொது ஜனங்களின் ஆதரவு பெற்றதாக இருந் தாலும், இப்போது தம் அதிகாரத்தைச் செலுத்துவதற்காக விவாதத்துக்கிடமான முறைகளே மேற்கொள்ளும் ஒரு கூட் டத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது. - 3. . . * எவ்வாருயினும் இப்போது ஸ்மஸ்தவாத அரசாங்கத்தி ல்ை உண்டான விளைவுகளிற் சில சிறப்புடையனவாகும். சமதர்மம், பாஸிஸ்க் கொள்கை, காஸிக் கொள்கை என்பன நிலவும் தேசத்தில் உள்ள ஜனங்கள் ஒரு குறிப்பிட்ட கொள் கையோடு வாழும் இயல்பும், இறக்கவரினும் கைவிடாத ஒரு தர்மமும் உடையவர்களாக இருக்கின்றனர். அந்த ஸ்மஸ்த 56.