பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V இத்தகைய புஸ்தகங்களைத் தமிழ்நாட்டு மக்கள் வாங் கிப் படித்து இச்சங்கத்துக்கு ஊக்கமளிப்பார்களாயின் மேலும் மேலும் இத்துறையில் முயன்று பல புஸ்தகங்களேத் தமிழுலகுக்கு அளிக்கும் முயற்சியில் சங்கம் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். - சென்னைப் புஸ்தகாலயப் பிரசார சங்கத்தார்.