அரசியல் திட்டங்களின் வகை. நிை றவேறுவதைப்போலவே மிக எளிதில் சட்டசபைகளில் நிறைவேறக்கூடும். இதற்காகத்தான் பிரிட் பூர்வமான டிஷ் அரசியல் திட்டத் தைச் சம்யத்இற்கு திட்டமும் ஏறப நெளிந்து கொடுக்கும் திட்டமென்று. சம்பிரதாயமும் சொல்லுகிருர்கள். அமெரிக்க ஐக்கிய காடுகளிலும் பிரான்ஸ் முதலிய தேசங் களிலும் திருத்தங்கள் எளிதில் நிறைவேறுதல் அரிது. அவ் சட்ட வரசியல் திட்டங்கள் நெளிவுள்ளன அல்ல. ... . . . . . . . முக்கியமாக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் முறையில் ஒரு சிறிய மாறுதல் ஏற்படவேண்டு மாலுைம் அது மிகவும் சிரமமான காரியம். ஜனப் பிரதிநிதி சபையான காங்கிரஸினல் அதைச் செய்யமுடியாது. காங்கிரஸ் சபை யும், சமஷ்டியில் அடங்கியுள்ள நாடுகளிால் நியமனம் செய் யப்பெற்ற பிரதிநிதிகளடங்கிய கூட்டுச்சபைகளும் சேர்ந்து . அம்மாறுதலுக்குத் தங்கள் உடன்பாட்டை அளிக்கவேண் டும். நெருக்கடியான காலங்களில் இப்படி ஊர்கூடிச் செக்குத் தள்ளும் காரியம் எளிதில் கடக்கக்கூடியதா? முக் கியமாகச் செய்யவேண்டிய மாறுதல்கள் தடைப்பட்டு இரு கால் அரசுக்கே கேடு விளையக்கூடுமே என்று சிலர் கருத லாம். ஆனல் சென்ற நூற்றைம்பது வருஷங்களில் நீதிபதி களின் தீர்ப்புக்கள்ாலும், விசேஷ யுக்தி உபாயங்களாலும் அமெரிக்க அரசியல் திட்டத்தில் மாறுதல்கள் நடந்தேறி வங் திருக்கின்றன. இப்போது நடக்கும் உலக யுத்தத்தில்ை பெரிய நெருக் கடி நேர்ந்தபோது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைவரான ரூஸ்வெல்ட்டு தாமாகவே அரசியல் முற்ையில் சில அவசிய மான மாறுதல்களே நிறைவேற்றிவிட்டார். பிறகு அவை தண்டயின்றி அங்கீகரிக்கப்பட்டன. நெளியாத அரசியல் என்று சொல்லும் அரசியலுள்ள ஐக்கிய அமெரிக்காவில் கூடச் சமயத்திற்கு ஏற்ப அர்சியல் திட்ட மாறுதல்கள் இவ் வாறு நிறைவேறுவதைக் கவனிக்கும்போது அத்திட்டங் களில் நெளிவுள்ளது, நெளியாதது என்ற் பாகுபாடு அவ் வளவு சிற்ப்பாகத் தோன்றவில்லை. நெளிந்து கொடுக்கும் 59.
பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/71
Appearance