பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் அளவில்தான் வேறுபாடு இருக்கின்றதேயன்றி நெளிவே இல்லாதது என்று சொல்லும்படி ஐக்கிய அமெரிக்க அரசு இருக்கவில்லை யென்றே எண்ணவேண்டி யிருக்கிறது. சட்ட பூர்வமான அரசியல் திட்டத்தில் அரசாங்க அமைப்பைப் பற்றிய முடிவான கியதிகளேயும், அரசியல் - அதிகாரத்தைச் செலுத்துவதைப்பற்றிய சட்ட பூர்ஆன் விதிகளையும் குறித்தல் ஒருவிதத்தில் மிகவும் சீர்தி விரும்பத்தக்கதே.அவ்விதிகள் பொதுஜனங் ಫಿ; களால் ஆலோசிக்கப்பட்டு அவர்கள் சம்ம . . . . . . . . . தத்தைப் பெற்ற பிறகே அரசியற் சட்ட மாக நிறைவேற முடியும். மேலும் சட்ட பூர்வமான அரசி யல் திட்டத்தின் விதிகளுக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. முக்கி யமாய், சிறுபான்மை வகுப்புகள், சிறுபான்மை மக்கள் ஆகி யவர்களுடைய அபிவிருத்திக்கு வேண்டிய சுதந்திரங்களும் உரிமைகளும் அத்திட்டத்தில் காணப்பெறின் அவர்கள் அதை மிகவும் ஆதரித்துத் தழுவி வருவார்கள். திருப்தியைத் தரும் ஓர் அரசியல் திட்டம் சுருக்கமாக இருப்பதுடன், அர சியல் அமைப்பின் முக்கிய அம்சங்களை மாத்திரமே தெளி வாகக் குறித்துக் காட்டவேண்டும். அதிக விரிவாக இருந் தால் நெருக்கடியான காலங்களில் அரசியற் போக்கில் இடை யூறுகள் ஏற்பட்டுவிடும். எப்போதும் அரசியல் விதிகளும் முறைகளும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி மாறக்கூடியவையாக இருப்பதுதான் நலம் சட்டபூர்வமான அரசியல் திட்ட விதி களின் வியாக்கியான விஷயத்தில் அபிப்பிராய பேதங்கள் கிளம்பிக்கொண்டே யிருக்கும்; திட்டம் மிக விரிவாயிருப் பின் விவாதங்களும் அதிகமாகும்; அவற்றைத் தீர்க்கும் அதி காரமும் பொறுப்பும் நீதிபதிகள் தலையில் அளவுக்கு மிஞ்சிய சுமையாக அமையும். அரசியல் திட்டங்களே ஐக்கிய ஆட்சித் (யூனிடரி) திட் டங்களென்றும், சமஷ்டி அல்லது கூட்டு ஆட்சித் (பெடரல்) திட்டங்களென்றும் இருவகைகளாகப் பிரிக்கலாம். ஐக்கிய ஆட்சி அமைப்பில், x- அதிகாரம் முழுவதும் ஒரு மத்திய ஸ்தாபனத்தினிடம் அமைந்திருக்கும். உதாரணமாக பிரிட்ட 60