பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. . அரசியல் திட்டங்களின் வகை னில் பார்லிமெண்டு மகாசபை சர்வாதிகாரம் பெற்றுள்ளது. . , பிரிட்டிஷ் ஸ்தல ஸ்தாபனங்கள் யாவும் - ಜ பார்லிமெண்டின் அதிகாரத்துக்கு முற்றம் rri azt, ir i அடங்கியவை. ஸ்தல ஸ்தாபன அதிகாரங் சமஷ்டித - - - - . திட்டமும் களைக் கொடுத்தலும் எடுத்தலுமாகிய - உரிமைகள் அந்த மத்திய ஸ்தாபனத்திற்கே உள்ளன. s - சமஷ்டி அமைப்பு அத்தகையதன்று. ஒன்று சேர்ந்து ஒரு புதிய கூட்டு அரசியலே அமைக்க ஒப்பந்தம் செய்து கொண்ட தனி நாடுகளும், புதிதாய் ஏற்படுத்தப்பெற்ற மத்திய சமஷ்டி அரசாங்கமும் அரசியல் அதிகாரங்களைத் தம்முள் பகிர்ந்துகொள்ளும். இவ்வதிகாரப் பிரிவினையைச் சமஷ்டி சர்க்கர் தன் இஷ்டப்படி மாற்றிவிட முடியாது. அதிகாரப் பிரிவு விதிகளின் பொருள் சம்பந்தமாக விவாதங் கள் ஏற்பட்டால் சமஷ்டி நீதிஸ்தாபனம் அவற்றை விசா ரித்துத் தீர்ப்பு அளிக்கும். சமஷ்டி அமைப்பில் பேர்போன அரசுகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளும் ஸ்விட்ஜர்லாந்துமே. சமஷ்டி அமைப்பில் சில நன்மைகள் இருக்கின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற மிக்க விரிவான தேசங் - - களுக்குச் சமஷ்டி, அரசியலே ஏற்றதாகும். ಬ್ಲೀ அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசில் காற்பத் குறைகளும் தெட்டுத் தனி நாடுகள் சேர்ந்திருக்கின்றன. - அவற்றில் ஒவ்வொன்றும் விஸ்தீரணத்தில் சில பெரிய ஐரோப்பிய நாடுகளுக்குச் சமானமாகும். வெகு துாரம் பரவியுள்ள அப் பிரதேசங்களுக்கு, சமஷ்டி அமைப் பில்ைதான் ஒன்றுபட்ட ஆட்சியின் நன்மைகள் ஏற்பட் டிருக்கின்றன. சமஷ்டியில் அடங்கிய தனி நாடுகள் அதிகார வரம்புக்குள் அரசியலே நடத்தி வரலாம். அந்த அந்தப் பிர தேசங்களுக்கு ஏற்றவாறு பரீக்ஷார்த்தமாக ஸ்தல ஸ்தாப னங்கள் முதலியவைகளே ஏற்படுத்திப் புதிய விதிகளைச் செய்யலாம்; அவைகளினல் விளையும் நன்மை தீமைகளி லிருந்து நூதன அனுபவத்தையும் அரசியல் அறிவையும் பெறலாம். மேலும், சமஷ்டி அமைப்பின்கீழ் ஒவ்வொரு தனி 61.