பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிர்வாகம் ஐக்கிய ஆட்சி அமைப்பில் சிக்கல் இல்லாமையால் அவ் வாட்சி எளிதில் நடைபெறக் கூடும். ங்ாடெங்கும் ஒரே விதமான சட்டமும் நிர்வாகமும் நிலைபெறுவதால் அரசாங்க வேலைகளைத் திறமையுடன் நடத்த ஏது உண்டாகிறது. கிர் வாக உத்தியோகஸ்தர்களும் பொறுப்புடனும் ஊக்கத்துட னும் தங்கள் வேலைகளைச் செய்துவருகிருர்கள். ஆனால், எல்லா அதிகாரங்களும் மத்திய சர்க்காரிடத்தில் குவிந்துள் ளமையால், ஸ்தல சுயஆட்சி ஸ்தாபனங்களின்பால் பிரஜை. களுக்கு மதிப்பு இருத்தல் அரிது. இக் காரணத்தில்ை ஸ்தல சுய ஆட்சியில் பிரஜைகளுக்கிருக்கும் ஊக்கமும் செளகரியங்களும் குறைந்து போகக்கூடும். ஆயினும் இரண்டு ஆட்சிகளையும் சீர்தூக்கிப் பார்க்கின், ஐக்கிய ஆட்சி, யில்தான் அதிக நலம் காணப்புடும். | அத்தியாயம் 10 | அரசாங்க அமைப்பு நிர்வாகம் இக்கால அரசாங்கத்தின் வேல்கள் மூவகைப்படும். ೨೯ಾ.೧! சட்டம் இயற்றுதல், நிர்வாகத்தை நடத்துதல், கியர்ய்ம்' செலுத்துதல் என்பனவாம். முற்காலத்தில் இம்மூன்று. . . . . . . . ." . . . . . - செயல்களையும் காட்டின் தலைவர் ஒருவரே . ' நடத்திவந்தார். இக்காலத்து அரசாங்கங் ': களில் இவ்வேல்களை மூன்று தனி ஸ்தா " பனங்கள் செய்துவருகின்றன. பதினெட் டாம் நூற்ருண்டில் மான்டெஸ்க்யூ என்ற பிரசித்தி பீெற்ற பிரெஞ்சு அரசியல் அறிஞர், சுதந்திரம் நிலைபெற வேண்டு மானுல் அரசாங்க அதிகாரங்கள் ஒரே ஸ்தாபனத்தினிடம் குவிந்திருத்தல் கூடாது' என்று சொன்னர். அதற்குக் காரணம் பின்வருமாறு : “ சட்ட நிரூபணம், நிர்வாகம் அதிகாரப் 63